9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 3 - AGAZHAIVUGAL

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 3

தலைப்பு          :      அகழாய்வுகள்


அறிமுகம்           :

Ø  கீழடி அகழாய்வு சார்ந்த செய்தித்தாள்களை கொண்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  அகழாவுகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்

Ø  அகழாய்வு முக்கியத்துவத்தை கூறல்

Ø  பட்டிமண்டபம் போன்று மாணவர்களை பங்கேற்று வாசிக்க வைத்தல்

கருத்து  வரைபடம்        :                             அகழாய்வுகள்

 


விளக்கம்    :                                    அகழாய்வுகள்

Ø  அகழாய்வுகள் என்பது வரலாற்றை அறிய உதவுகிறது.

Ø  அகழாய்வுகள் மூலம் தமிழக பண்பாட்டினை அறியலாம்

Ø  அகழாய்வுகள் வரலாறு முழுமை பெற உதவுகிறது

Ø  தமிழகத்தின் தொன்மையானப் பகுதிகளை அகழாய்வுகள் இன்றியமையாதது.

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  பட்டிமண்டபத்திற்கு ஏற்ற வகையில் பேசுதல்

Ø  முக்கியச் சொற்களையும், பொருள் புரியாச் சொற்களையும் அடிக்கோடிடல்.

Ø  அகழாய்வுகள் பற்றி அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø அகழாய்வு என்பது யாது?

Ø அகழாய்வு மூலம் எதனை அறியலாம்?

MOT:

Ø அகழாய்வுகள் ஏன் மேற்கொள்ள வேண்டும்?

Ø அகழாய்வுகள் தமிழ்நாட்டில் எங்கெங்கு நடத்தப்பட்டுள்ளது?

HOT:.

Ø அகழாய்வுகள் மூலம் நாம் எவற்றை அறிந்துக் கொள்ளலாம்?

Ø அகழாய்வுகள் இன்றைய சூழலில் அவசியமா? என்பதுக் குறித்துக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

அகழாய்வுகள்

T913  பட்டிமன்றம், சொற்போர் போன்ற சொல்வன்மையை வளப்படுத்தும் செயல்களில் பயிற்சிபெறுதல், தொல்லியல் எச்சங்களைப் பாதுகாத்தல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post