www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 3
தலைப்பு : மணிமேகலை
அறிமுகம் :
Ø உங்கள் ஊரில் என்னென்ன
திருவிழாக்கள் நடைபெறும்?
Ø உங்கள் ஊர்களில் திருவிழா
நடக்கும் நிகழ்வினை கூறுக.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø மணிமேகலை நூலின் சிறப்பு
மற்றும் காரணம் அறிதல்
Ø இந்திரவிழா நடக்கும்
நிகழ்வும், நமது ஊரின் திரு விழா நிகழ்வுடன் ஒப்பிடல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø மணிமேகலை நூலின் சிறப்பும்,
இரட்டைக் காப்பியம் வழங்கும் முறையையும் அறிதல்
Ø இந்திர விழாவினை மணிமேகலை
மூலம் அறிதல்
Ø இந்திர விழாவினையும்,
நமது ஊர் திருவிழாவினையும் ஒப்பிடல்
கருத்து வரைபடம் : மணிமேகலை
விளக்கம் : மணிமேகலை
Ø நூற்
குறிப்பு
Ø ஆசிரியர்
குறிப்பு
Ø இந்திர
விழா
Ø இந்திர
விழாவினை காண வந்தோர்
Ø விழா
முன்னேற்பாடுகளை அறிவித்தல்
Ø பட்டிமண்டபம்
Ø சினமும்
பூசலும்
Ø வாழ்த்தி
அறிவித்தல்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø மணிமேகலை
நூலின் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு அறிதல்
Ø மணிமேகலைக்
கூறும் இந்திர விழா நிகழ்வினை அறிதல்
Ø இந்திர
விழாவினையும், நமது ஊர் திருவிழாவினையும் ஒப்பு நோக்கல்
மதிப்பீடு :
LOT
:
Ø இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல்கள் யாவை?
Ø மணிமேகலை எந்த சமய நூல்?
MOT:
Ø பட்டிமண்டபம், பட்டிமன்றம்
இரண்டும் ஒன்றா?
Ø இந்திர
விழா நிகழ்வுகளைக் கூறுக.
HOT:.
Ø இந்திர விழா நிகழ்வுடன், உங்கள் ஊரில் நடைபெறும் விழா நிகழ்வுடன்
ஒப்பிடுக.
Ø
விழாக்கள்
பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதனை உணர்ந்து பங்கேற்றல்
கற்றல் விளைவுகள் :
மணிமேகலை
T912 பண்டைய சமூக விழா
மரபினைக் காப்பிய மொழியின் வாயிலாகப் படித்தல், விழாக்கள், பண்பாட்டின் தொடர்ச்சியாகக்
கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை