www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : ஒன்பதாம்
வகுப்பு
பாடம் : தமிழ் -
இயல் - 4
தலைப்பு : இயந்திரங்களும், இணைய வழி
பயன்பாடும்
அறிமுகம் :
Ø
இன்று
நடைமுறையில் உள்ள தானியங்கி பணம் எடுக்கும் கருவி, அச்சு நகல் இயந்திரம் இவற்றைப் பற்றி
கேட்டு அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø
ஒளிப்பட
வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,
எழுத்து அட்டைகள்
நோக்கம் :
Ø இணைய வளங்களை முறையாகப்
பயன்படுத்துதல்
Ø மின்னணு இயந்திரங்களின்
தேவையும், இணைய தளத்தின் இன்றியமையாமையும் அறிந்து பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
(ஆசிரியர் செயல்பாடு )
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø மின்னணு இயந்திரங்களின்
இன்றைய பயன்பாடு
Ø இணைய வளங்களை முறையாக
கையாளுதல்
Ø இணையம் மூலம் கிடைக்கும் பயன்கள்
கருத்து வரைபடம் : இயந்திரங்களும் இணைய
வழி பயன்பாடுகளும்
விளக்கம் :
இயந்திரங்களும்,இணைய வழி பயன்பாடும்
Ø அன்றாட
வாழ்வில் இணைய வளங்களின் பயன்பாடு
Ø ஒளிப்படி
இயந்திரம்
Ø தொலைநகல்
இயந்திரம்
Ø தானியங்கி
பண இயந்திரம்
Ø அட்டைத்
தேய்ப்பி இயந்திரம்
Ø திறன்
அட்டைகள்
Ø ஆளறி
சோதனை கருவி
Ø IRCTC
மற்றும் அரசின் இணைய வழி சேவைகள்
காணொலிகள் :
·
விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்
·
கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்
·
வலையொளி காணொலிகள்
மாணவர் செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø அன்றாட
வாழ்வில் தாம் கண்ணுறும் மின்னணு இயந்திரங்களின் பயன்பாடு
Ø நாம்
பயன்படுத்தும் இணைய வழி செயலிகள்.
Ø நம்
வாழ்வில் ஒன்றாகிய இணைய வளங்களையும், அதன் பயன்பாடுகளையும் முறையாக பயன்படுத்துதல்
Ø அரசின்
இணைய வழி சேவைகள் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø நீ அறிந்த இணைய வழியில்
பயன்பாடு கருவிகள் பற்றிக் கூறுக.
Ø ஒளிப்பட இயந்திரம் கூறுக.
MOT:
Ø பள்ளிகளில் இணைய பயன்பாடு
குறித்துக் கூறுக
Ø அன்றாட
வாழ்வில் இணைய வளங்கள் எங்கெல்லாம் பயன்படுகிறது?
HOT:.
Ø அரசின் இணைய வழிச் சேவைகள் பற்றிக் கூறுக
Ø வங்கி
சேமிப்பு கணக்கு இணைய வழியில் எவ்வாறு தொடங்கப்படுகிறது?
கற்றல் விளைவுகள் :
இயந்திரங்களும்,இணைய
வழி பயன்பாடும்
T916 மின்னணு இயந்திரங்களின்
தேவையையும் இணையத்தின் இன்றியமையாமையையும் சமூகத் தேவைகளுக்கேற்ப மேம்பட்டு வருவதை
உணர்ந்து மொழியைப் பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக்
கூறல்
________________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை