9TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - THIRUKKURAL

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      திருக்குறள்


அறிமுகம்           :

Ø  திருக்குறள் கதையினை கூறி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி, எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைக்கும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  புல்லறிவாண்மைப் பற்றி கூறல்

Ø  இகல் பற்றி விளக்குதல்

Ø  குடிமைப் பற்றி கூறல்

Ø  சான்றாண்மை பற்றி விளக்குதல்

Ø  நாணுடைமைப் பற்றி விளக்குதல்

Ø  உழவு பற்றி விளக்குதல்

Ø  மனப்பாடக் குறளை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்        :          திருக்குறள்

விளக்கம்    :                            திருக்குறள்

Ø  புல்லறிவாண்மை

o   அறிந்து செயல்பட வேண்டும்

Ø  இகல்

o   இன்பம் பெறும் வழி

Ø  குடிமை

o   ஒழுக்கமான குடியில் பிறக்கும் சிறப்பு

Ø  சான்றாண்மை

o   சான்றாண்மைக் காண தூண்கள்

Ø  நாணுடைமை

o   வெட்கப்பட வேண்டியவற்றிற்கு வெட்கப்பட வேண்டும்

Ø  உழவு

o   உழவின் மேன்மையைக் கூறல்

காணொலிகள்              :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  திருக்குறளின் சிறப்புகளை உணர்தல்

Ø  திருக்குறள் அன்றாட வாழ்வில் எவ்வாறு உதவுகிறது என்பதனை அறிதல்

Ø  கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடைமுறை வாழ்வில் எவ்வாறு உதவுகின்றன என்பதனை அறிதல்

மதிப்பீடு              :

LOT :

Ø  முப்பால் என வழங்கப்படும் நூல் எது?

Ø  திருக்குறளை இயற்றியவர் யார்?

MOT:

Ø சான்றாண்மைக்கானத் தூண்களாக வள்ளுவர் கூறியவற்றைக் கூறுக

Ø உழவுத் தொழில் குறித்து திருக்குறள் கூறியுள்ளவற்றைக் கூறுக

HOT:.

Ø  உலகப் பொது மொழி என திருக்குறள் வழங்கப்படக் காரணம் யாது?

Ø  அடுக்கிய கோடி பெறினும் என்னும் குறள் கூறும் கருத்தினை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடுக.

கற்றல் விளைவுகள்                  :

திருக்குறள்

T931 திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும் அறிந்து சுவைத்தல், வாழ்வியல் திறன்களை உணர்ந்து பின்பற்றுதல்.

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post