www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : இரண்டாவது வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : எழுத்து,சொல்
அறிமுகம் :
Ø
எழுத்துகளின் வகை தொகைகளை
கூற வைத்து அதன் வழியே பாடப்பொருளை அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø
எழுத்து,சொல்
இலக்கணத்தை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø இலக்கணத்தின் பயன்பாடு பற்றிக் கூறல்
Ø அளபெடை வகைகளை கூறி,அவை அன்றாட வாழ்வில் பயன்படும்
விதம் பற்றிக் கூறல்
Ø மொழியின் மூவகைகளை விளக்குதல்
Ø தொழிற்பெயரின் தன்மைகளையும், அதன் வகையினையும்
விளக்குதல்
Ø வினையாலணையும் பெயரைக் கூறல்
கருத்துரு வரைபடம் :
எழுத்து, சொல்
விளக்கம் :
எழுத்து,சொல்
Ø இலக்கணம் பற்றி அறிதல்
Ø அளபெடை வகைகள் பற்றி அறிதல்
Ø சொல், மொழியின் வகைகள் அறிதல்
Ø தொழிற்பெயர் தன்மைகள் மற்றும் அதன் வகைகள் அறிதல்
Ø வினையாலணையும் பெயரை அறிதல்..
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø இலக்கணம் என்பது பற்றி அறிதல்
Ø சார்ப்பெழுத்துகள் பற்றி அறிதல்
Ø அளபெடை , மூவகைமொழிகள்,
தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் இவற்றையும், இவற்றின் வகைகளையும் அறிதல்
Ø இலக்கணத்தின் பயன்பாடுகளை
இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø இலக்கணம்
என்பது யாது?
Ø சார்பெழுத்துகளின்
வகைகளைக் கூறுக.
MOT :
Ø அளபெடை
என்பது யாது?அதன் வகைகள் யாவை?
Ø சொல்லின்
பண்புகள் யாவை?
HOT
:
Ø கட்டு,சொட்டு,வழிபாடு,கேடு,கோறல் – இத்தொழிற்பெயர்களை
வகைப்படுத்துக.
Ø தொழிற்பெயருக்கும், வினையாலணையும் பெயருக்கும்
உள்ள வேறுபாடு பற்றிக் கூறுக.
கற்றல் விளைவுகள் : எழுத்து,சொல்
T1005 எழுத்து, சொல்லின் அடிப்படை இலக்கணம்
அறிந்து மொழியைக் கையாளுதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை