www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாவது வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : கேட்கிறதா என் குரல்!
அறிமுகம் :
Ø
ஐந்து பூதங்கள் யாவை? அவற்றிற்கும் உயிரினங்களுக்கும் உள்ள ஒப்புமை யாது?
என வினாக்கள் கேட்டு அவற்றில் காற்றின் முக்கியத்துவத்தை கூறி ஆர்வ
மூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø காற்றின் ஆற்றல், இலக்கியங்களில் காற்று,ஹிப்பாலஸ்
பருவக் காற்று – இவற்றை அறிதல்
Ø காற்று மாசுபாடு
குறித்துக் கலந்துரையாடி விழிப்புணர்பு பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø காற்றின் செயல்பாடுகளைக்
கூறல்
Ø காற்றின் பல பெயர்களை
அறிந்துக் கூறல்
Ø காற்று வீசும் திசைகள்
அதற்கு வழங்கப்படும் பெயர்களை கூறல்
Ø இலக்கியங்களில் காற்று
சிறப்பித்து கூறியுள்ளமையை இலக்கிய அடிகள் கொண்டு விளக்கம் கூறல்
Ø காற்று மாசுபாட்டினை
குறைப்பதற்கான வழிகளை கூறல்
கருத்துரு வரைபடம் :
கேட்கிறதா என் குரல்
விளக்கம் :
கேட்கிறதா என் குரல்
Ø
உயிரினங்களின்
உயிர் மூச்சு காற்று.
Ø
காற்று
பல பெயர்களில் அழைக்கப்படும் விதம்
Ø
நான்கு
திசைகளிலும் வீசும் காற்றுக்கு வழங்கப்படும் பெயர்கள்.
Ø
இலக்கியங்களில்
காற்று :
·
வண்டொடு
புக்க மணவாய்த் தென்றல் – சிலப்பதிகாரம்
Ø
முந்தீர் நாவாய் ஓட்டியாக காற்று
செயல்படும் விதம்.
Ø
ஹிப்பாலஸ்
என்பவர் அறிமுகப்படுத்திய பருவக்காற்று ஹிப்பாலஸ் பருவக் காற்று
Ø
மழைத்
தரும் மேகமாக, பருவக் காற்றாக செயல்படும்
காற்று
Ø
காற்று
மாசுபாடுகளில் இந்தியாவின் நிலை, காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவின் நிலை
Ø காற்று மாசுபாட்டினை தவிர்க்கும் வழிமுறைகள்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø உரைநடைப் பகுதியினை பிழையின்றி
வாசித்தல்
Ø உரைப்பத்திகளை நிறுத்தற் குறி அறிந்து
வாசித்தல்
Ø உரைநடைப் பகுதியில் இடம் பெறும்
முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள், சில முக்கிய வினாக்களை அறிதல்
Ø காற்று மாசுபடாமல் இருக்கு நாம் செய்ய
செயல்பாடுகளை பட்டியலிடுதல்
Ø காற்றின் முக்கியத்துவத்தை அறிதல்
Ø காற்றினை பாதுகாக்கும் வழிமுறைகள் அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø ஐம்பூதங்கள்
யாவை?
Ø நாம்
சுவாசிக்கும் காற்று எது?
MOT :
Ø நான்கு
திசைகளிலிருந்தும் வீசும் காற்றின் பெயர் யாது?
Ø காற்றின்
பல பெயர்கள் யாவை?
HOT
:
Ø காற்று மாசு அடையாமல் பாதுகாக்கும் வழிகள் பற்றிக்
கூறுக.
Ø காற்று மாசு அடையாமல் இருப்பதற்கு விழிப்புணர்வுத்
தொடர் அமைக்க.
கற்றல் விளைவுகள் : கேட்கிறதா என் குரல்
T1006 இயற்கையின் இன்றியமையாத
ஆற்றலான காற்றின் தேவையையும் காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வையும் ஊட்டத்தக்கவாறு
மொழியைப் பயன்படுத்துதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை