www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாவது வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : காற்றே வா!
அறிமுகம் :
Ø
பாரதியார் பற்றி மாணவர்கள் அறிந்த செய்தி, பாரதியார் பாடல்கள் இவற்றை கேட்டு
பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø வசனக் கவிதையின் நடை, தன்மை உணர்தல்
Ø இயற்கை ஆற்றல்களை கவிதை வாயிலாக
அனுபவித்துப் போற்றும் உணர்வு பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø காற்று மாசுபாட்டினை
குறைப்பதற்கான வழிகளை கூறல்
Ø பாரதியாரின் பன்முக
ஆற்றலைக் கூறல்
Ø வசனக் கவிதையின் பொருள்
கூறல்
Ø வசனக் கவிதை எழுதப்படும்
பாங்கினை அறிதல்
Ø செய்யுளின் நயங்களை
அறிதல்
கருத்துரு வரைபடம் :
காற்றே வா!
விளக்கம் :
காற்றே வா!
·
பாரதியார்
பற்றிய குறிப்பு
·
வசனக்
கவிதை அமையும் விதம்
·
காற்றைப்
பற்றி பாரதியார் வருணிக்கும் வசனக் கவிதை
·
பாடலில்
இடம் பெறும் கட்டளைச் சொற்கள், வேண்டுகோள் சொற்கள்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø காற்று மாசுபடாமல் இருக்கு நாம் செய்ய
செயல்பாடுகளை பட்டியலிடுதல்
Ø செய்யுளினை சீர்ப்
பிரித்து படித்தல்
Ø செய்யுளில் காணப்படும்
நயங்களை இனம் காணுதல்
Ø வசனக் கவிதையின் நடை
அறிதல்
Ø பாடலின் பொருளை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø பாட்டுக்கு
ஒரு புலவன் என பாராட்டப்படுபவர் __________
Ø பாரதியார்
பாடலில் எதனைப் பற்றி பாடியுள்ளார்?
MOT :
Ø வசன
கவிதைப் பற்றி கூறுக.
Ø பாரதியாரின்
பன்முக ஆற்றல் பற்றிக் கூறுக
HOT
:
Ø பாடலில் இடம் பெற்றுள்ள் வருணனைச் சொற்கள், கட்டளைச்
சொற்கள் பற்றிக் கூறுக.
Ø இயற்கைப் போற்றி ஒரு கவிதை / பாடல் கூறுக
கற்றல் விளைவுகள் : காற்றே வா!
T1007 கவிதைகளிலும் கதைகளிலும் இடம்பெறும்
நிகழ்வுகளைச் சுவையுணர்ந்து படித்தல், அவற்றின் மொழிக்கூறுகளை உணர்ந்து பேசுதல், எழுதுதல்
மற்றும் அவை போன்ற படைப்புகளை உருவாக்குதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை