10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 1 - URAINADAIYIN ANINALANGAL

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        இரண்டாவது வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      உரைநடையின் அணிநலன்கள்


அறிமுகம்                   :

Ø  உரைநடையின் சில நயங்களைக் கூறி ஆர்வமூட்டல்.

Ø  மாணவர்கள் அறிந்த நயங்களை கூற வைத்து ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  உரைநடையின் அணிகலன்களை அறிந்து பயன்படுத்துதல்

Ø  தமிழ் உரைநடையில் காணப்படும் நயங்களை இன்றைய சூழலோடு ஒப்பிடல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  மாணவர்கள் அறிந்த நயங்களை சான்றுடன் விளக்குதல்

Ø  தற்கால உரைநடையில் பயன்படுத்தும் நயங்களை உணர்ந்து கூறல்

Ø  நயங்களின் பொருளை கூறல்.

Ø  உரைநடையில் சிலேடை எவ்வாறு இடம் பெறுகிறது என்பதனைச் சான்றுடன் கூறல்

கருத்துரு வரைபடம்              :

உரைநடையின் அணிநலன்கள் 

விளக்கம்    :

               உரைநடையின் அணிநலன்கள்

Ø  உரைநடை என்பதனை அறிதல்

Ø  உரைநடையில் உவமை

Ø  உருவகத்தின் தன்மை

Ø  இணை ஒப்பு என்பது உரைநடையில் உவமை

Ø  இலக்கணை பற்றி அறிதல்

Ø  முரண்படுமெய்மை

Ø  சொல் முரண்

Ø  எதிரும் புதிரும் முரண்படும் கருத்துகளை எழுதுவது எதிரிணை இசைவு

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø உரைநடை பற்றி அறிதல்

Ø உரைநடையில் இலக்கணை பற்றி அறிதல்

Ø உரைநடையில் இணை ஒப்பு அறிதல்

Ø உரைநடையில் எதிரிணை இசைவு பற்றி அறிதல்

Ø உரைநடையில் சொல்முரண் பற்றி அறிதல்

Ø உரைநடையில் முரண்படு மெய்ம்மை அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  உரைநடை என்பது யாது?

Ø  எதுகை, மோனை நயம் பற்றிக் கூறுக

                MOT :

Ø  உவமை என்பது யாது?

Ø  இணை ஒப்பு என்பது யாது?

                HOT :

Ø   நீங்கள் அறிந்த இலக்கியத் தொடர்களில் இடம் பெற்ற நயங்களைக் கூறுக

Ø   முரண் பற்றி நீங்கள் அறிவது யாது?

கற்றல் விளைவுகள்                  :         உரைநடையின் அணிநலன்கள்

T1004 உரை நடையில் பயின்று வரும் அணிநயங்களைக் கண்டறிதல், பொருளுக்குப் பொருந்தி வரும் தன்மையுணர்ந்து படித்துச் சுவைத்தல், நயமான தொடர்களுடன் உரைகளை எழுத முற்படுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post