www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : ஏர் புதிதா?
அறிமுகம் :
Ø உலகில் உள்ள தொழில்கள்
பற்றியும், அதனால் உலகம் அடையும் பயன்கள் பற்றியும் கேட்டறிதல்.
Ø முதன்மையான தொழிலாக
கருதப்படுவது என கேட்டு ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
உழவின் அவசியம் குறித்து உணர்தல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø உழவின் அவசியம் குறித்து
இலக்கியங்கள் மூலம் உணர்த்துதல்
Ø உழவுத்
தொழில் பற்றிய சிறப்பினை அறிந்து போற்றுதல்.
Ø உழவின் செயல்களை வரிசைப்படுத்துதல்
Ø உழவின் உன்னதம் குறித்துக்
கூறல்
கருத்துரு வரைபடம் :
ஏர் புதிதா?
விளக்கம் :
ஏர்புதிதா?
Ø ஆசிரியர்
: கு.ப.ராஜகோபாலன்
o
ஊர் : கும்பகோணம்
o
படைப்புகள் : அகலிகை, ஆத்ம சிந்தனை
Ø பொன்
ஏர் பூட்டும் நிகழ்வினை கவிதை வழி அறிதல்
Ø வேளாண்மை
செழிக்கவும், மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் பொன் ஏர் பூட்டுதல்
தமிழர் பண்பாட்டின் மகுடம்.
Ø உழவுத்
தொழிலின் செயல்பாடுகள் வரிசைப்படுத்துதல்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய
சொற்களுக்கு பொருள் காணுதல்
Ø உழவின்
மேன்மை அறிதல்
Ø பொன் ஏர் பூட்டும் நிகழ்வினை கவிதை வடிவில் காணுதல்
Ø கவிதையின் மேன்மை அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø ஏர்
புதிதா? என்ற கவிதையின் ஆசிரியர் __________
Ø கவிதையில்
முதன்மைப்படுத்தப்பட்ட தொழில் எது?
MOT :
Ø பொன்
ஏர் பூட்டுதல் என்றால் என்ன?
Ø உழவுத் தொழிலின் செயல்பாடுகளை வரிசைப்படுத்தி கூறுக
HOT
:
Ø உழவுத்
தொழில் சார்ந்து கவிதை ஒன்றைக் கூறுக
Ø முதல்
மழை விழுந்ததும் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கூறுக.
கற்றல் விளைவுகள் : ஏர் புதிதா?
T1035 கவிதையின்
மையக் கருத்தறிதல், கவிதையில் சொற்களும் தொடர்களும்
பயன்படுத்தப்பட்டுள்ள முறையறிந்து புதுக்கவிதை படித்தல், படைத்தல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை