www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : மெய்க்கீர்த்தி
அறிமுகம் :
Ø
பள்ளியின்
கல்வெட்டுகள் மூலம் காணப்படும் தகவல்களை ஒரு மாணவர் அறிந்து அதை வகுப்பில் கூற வைத்து
பாடப்பொருளை அறிமுகம் செய்தல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
காப்பியம், மெய்கீர்த்தி ஆகிய
இலக்கியங்களை அவற்றின் தனித்தன்மைகளுடன் படித்துச் சுவைத்தல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø மெய்க்கீர்த்தி விளக்கம்
அளித்தல்
Ø கல் இலக்கியம் என்பதன்
பொருள் கூறல். அது எவ்வாறு எழுதப்படுகிறது? எனவும் விளக்குதல்
Ø இரண்டாம் இராசராச
சோழன் சிறப்புகள் மற்றும் பட்டங்கள் பற்றி விளக்குதல்.
Ø மெய்க்கீர்த்தி பாடல்
அடிகளை சீர் பிரித்து வாசித்தல்
Ø பொருள் புரியா சொற்களுக்கு
பொருள் கூறல்.
Ø பாடல் வழியே கூறப்பட்டுள்ள
ராசராச சோழன் நாட்டு வளம் மற்றும் ஆட்சி சிறப்பு பற்றி விளக்குதல்
Ø அவற்றை நடைமுறை வாழ்வியலோடு
தொடர்புப்படுத்துதல்
கருத்துரு வரைபடம் :
மெய்க்கீர்த்தி
விளக்கம் :
மெய்க்கீர்த்தி
o
இரண்டாம்
இராச ராச சோழன் – சிறப்பு
o
இரண்டாம்
இராச ராச சோழன் பெற்ற பட்டங்கள்
o
மெய்க்கீர்த்தி
பாடப்பகுதி : 1. நாட்டின் வளம் 2. ஆட்சி சிறப்பு
o
கல்வெட்டில்
மன்னரை புகழ்வது
o
புலவர்களால்
எழுதப்பட்டு அது கல் தச்சர்களால் எழுதப்படும் இலக்கியம் கல் இலக்கியம்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய
சொற்களுக்கு பொருள் காணுதல்
Ø இராசராச சோழன் பற்றி அறிதல்
Ø கல் இலக்கியம் பற்றி அறிதல்
Ø இராச இராச சோழன் ஆட்சி சிறப்பு பற்றியும், அவன் நாட்டின் வளங்களையும்
பற்றி அறிதல்
Ø மெய்க்கீர்த்தியில் உள்ள நயங்களை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø மெய்க்கீர்த்தி
என்பது __________
Ø யாருடைய
மெய்க்கீர்த்தியாக கருதப்படுகிறது?
MOT :
Ø இரண்டாம்
இராசராச சோழனுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டங்கள் யாவை?
Ø மெய்க்கீர்த்தியில் உள்ள நயங்களைக் கூறுக
HOT
:
Ø கல்வெட்டுகள்
மூலம் அறியப்படுவது யாது?
Ø மெய்க்கீர்த்திகளின்
சங்க கால நிகழ்வுகளை எவ்வாறு அறிய முடிகிறது?
கற்றல் விளைவுகள் : மெய்க்கீர்த்தி
T1036 வேந்தர்களின்
சிறப்புணர்த்தும் கல்வெட்டு இலக்கியமான மெய்க்கீர்த்தியின் தனித்தன்மை உணர்ந்து
படித்தல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை