www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : சிலப்பதிகாரம்
அறிமுகம் :
Ø
உங்கள்
ஊர் பகுதியில் நடைபெறும் தினசரி,வார, சந்தைகளும் அவற்றில் காணப்படும் பொருட்கள் குறித்தும்
கேட்டறிந்து அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
இலக்கியங்கள்
காட்டும் செய்திகளை தற்கால வாழ்வியல் நடைமுறைகளுடன் தொடர்புப் படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø சிலப்பதிகாரம் பற்றி
கூறுதல்
Ø சிலப்பதிகாரம் நூற்குறிப்பு, ஆசிரியர் குறிப்பு பற்றிக் கூறல்
Ø சிலப்பதிகார வணிக வீதிகள் மற்றும் வணிகர்கள் பற்றிக் கூறல்.
Ø சிலப்பதிகார வணிக வீதிகளை இன்றைய வணிக வீதிகளோடு ஒப்பிடல்
கருத்துரு வரைபடம் :
சிலப்பதிகாரம்
விளக்கம் :
சிலப்பதிகாரம்
o
முத்தமிழ்
காப்பியம், குடி மக்கள் காப்பியம்
o
இளங்கோவடிகள்
o
சேர
மரபு
o
மூன்று காண்டங்கள்
Ø சுண்ணம் - நறுமணப்பொடி
Ø காருகர் - நெய்பவர்
Ø தூசு - பட்டு
Ø துகிர் - பவளம்
Ø வெறுக்கை - செல்வம்
Ø பாசவர் - வெற்றிலை விற்போர்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø செய்யுளினை
சீர் பிரித்து வாசித்தல்
Ø புதிய
சொற்களுக்கு பொருள் காணுதல்
Ø சிலப்பதிகார சிறப்புகள், நூலின் பெருமைகள், பற்றி அறிதல்
Ø சிலப்பதிகாரம் கூறும் வணிகம், வணிகர்கள் பற்றி அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை இசை இராகத்துடன் பாடுதல்
Ø சிலப்பதிகார வணிகத்தினை
இன்றைய வணிகத்தோடு ஒப்பிடல்.
Ø பொருள் புரியா சொற்களுக்கு
அகராதி துணைக் கொண்டு பொருள் புரிதல்
மதிப்பீடு :
LOT :
Ø ஐம்பெரும்
காப்பியங்கள் யாவை ?
Ø சிலப்பதிகாரத்தின்
ஆசிரியர் யார்?
MOT :
Ø சிலப்பதிகாரத்தில்
கூறப்பட்ட பாடத்தின் மைய கருத்து யாது?
Ø சிலப்பதிகார வணிக வீதிகள் எவ்வாறு உள்ளது?
HOT
:
Ø சிலப்பதிகாரத்தின்
முன் கதைச் சுருக்கத்தைக் கூறுக.
Ø சிலப்பதிகாரம்
காட்டும் மரூவூர்ப்பாக்கத்தை இன்றைய கடைத் தெருவுக்களுடன் ஒப்பிடுக.
கற்றல் விளைவுகள் : சிலப்பதிகாரம்
T1037 முதல் காப்பியத்தின்
மொழிநடை அறிதல்,
காப்பியம் வழி அக்காலச் சமூக வாழ்வையும் பயன்பாட்டு மொழியையும்
படித்துச் சுவைத்தல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை