www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : மங்கையராய் பிறப்பதற்கே!
அறிமுகம் :
Ø சாதனைப் பெண்கள் பற்றிய
குறும்படம் மூலம் ஆர்வமூட்டல்
Ø மாணவர்களிடம் அவர்களின்
அம்மாக்கள் செய்யும் பணிகளை கேட்டறிந்து ஊக்கப்படுத்தி பாடப்பொருளை ஆயத்தப்படுத்துதல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
ஆளுமை
மிக்க பெண்களின் சாதனைகளின் மூலம் தாமும் அந்நிலையை எட்டுதல் மற்றும் பெண்களை போற்றும்
மனப்பாங்கினை வளர்த்தல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø மகளிரின் மாண்பினை
உணர்த்துதல்
Ø சாதனைப்
பெண்மணிகளின் சாதனைகளை தொகுத்துக் கூறல்.
Ø மகளிரின் சாதனைகளை
வியந்து போற்றுதல்
Ø மகளிரைப் போற்றுதல்
Ø மகளிருக்கான உரிய
மரியாதை அளித்தல்
கருத்துரு வரைபடம் :
மங்கையராய் பிறப்பதற்கே!
விளக்கம் :
மங்கையராய் பிறப்பதற்கே!
o
எம்.
எஸ். சுப்புலட்சுமி – 1954 – தாமரையணி விருது,
·
1963
– இங்கிலாந்து மற்றும் ஐ.நா.அவையில் பாடல் பாடியது,
·
1974
– மகசேசே விருது
·
இந்திய
மாமணி விருது
o
பால
சரசுவதி - தாமரைச் செவ்வணி விருது
·
ஜனகணமன
– பாடலுக்கு நடனம்
o
ராஜம்
கிருஷ்ணன் - சாகெத்திய அகாதெமி விருது வென்றவர்,
·
கற்பனை
கதை எழுதாதவர்
·
ஆய்வுக்குச்
சென்று அங்கு உள்ள சூழல் குறித்து எழுதுபவர்
o
கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன் -மதுரையின் முதல் பட்டதாரி
·
இந்தியாவின்
தாமரைத் திரு
·
சுவீடன்
– வாழ்விரிமை விருது
·
சுவிட்சர்லாந்து
– காந்தி அமைதி விருது
o
சின்னப்பிள்ளை - மகளிர்
குழு ஆரம்பித்தவர்
·
பெண்
ஆற்றல் விருது
·
ஒளவை
விருது
·
பொதிகை
விருது
·
தாமரைத்திரு
விருது
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø பார் போற்றிய பெண்களின் சாதனைகளை அறிதல்
Ø மகளிரின் மாண்பை மதித்தல்
Ø பெண்களுக்கான பணி கடினம் என உணர்தல்
Ø மகளிருக்கான உரிமைகளையும், கடமைகளையும் மதித்து அவர்களை பாதுகாத்தல்.
Ø தனது தாயின் உழைப்பை போற்றுதல்
Ø விருதுகளின் உன்னதம் அறிதல்.
Ø தாங்களும் அதுபோல விருதுகளை வாங்க முற்படுதல்
மதிப்பீடு :
LOT :
Ø ஐ.நா
அவையில் தமிழ்நாட்டின் செவ்வியல் இசையைப் பாடியவர்?
Ø பாலசரஸ்வதி
சாதனையைப் பற்றிக் கூறுக?
MOT :
Ø நீ
பெண் எழுத்தாளர்கள் பற்றி கூறுக?
Ø கிருஷ்ணம்மாள்
ஜெயகாந்தன் குறித்து கூறுக?
HOT
:
Ø ஹெலன்
கெல்லர் என்பவர் யார்? அவரின் சாதனைகள் என்ன?
Ø பாடப்பகுதியில்
கூறயுள்ள படி உங்கள் ஊர் பகுதியில் இவர்களைப் போன்று பணி செய்பவர்கள் பற்றியும் அவர்களின்
சேவையைப் பற்றியும் கூறுக.
கற்றல் விளைவுகள் : மங்கையராய் பிறப்பதற்கே!
T1038 நாட்டின் பன்முக வளர்ச்சிக்கு வித்திட்ட பெண்களின் பங்களிப்பினைச் கலைநிகழ்ச்சி
விவரிப்பாக
வெளிப்படுத்தும் ஆற்றல் பெறுதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை