www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 7
தலைப்பு : சிற்றகல் ஒளி ( தன் வரலாறு )
அறிமுகம் :
Ø
சரித்திரத்தில்
இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
பெரும்
தலைவர்களின் தியாக உணர்வுகளைப் போற்றுதல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø உரைநடையில் உள்ள உணர்வுகளுடன்
வாசித்தல்.
Ø ம.பொ.சி.யின் போராட்டங்கள் பற்றி கூறுதல்.
Ø ம.பொ.சியின் வடக்கெல்லை,தெற்கெல்லைப் போராட்டங்கள் பற்றிக் கூறுதல்
Ø மார்ஷ்ல் நேசமணி பற்றி அறிதல்
கருத்துரு வரைபடம் :
சிற்றகல் ஒளி
விளக்கம் :
சிற்றகல் ஒளி
Ø மா.பொ.சி. யின் இளமை
காலம்
Ø வறுமையால் இழந்த கல்வி
Ø ம.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன்
Ø ம.பொ.சி.யின் பேராயக்கட்சியில்
பங்கு
Ø ம.பொ.சி. சென்னையை
மீட்ட நிகழ்வு
Ø வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்
Ø ம.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø தன் வரலாறு உரைநடை பகுதிகளை நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்
Ø உரைநடையை பிழையின்றி படித்தல்
Ø உரைநடையில் காணும்
புதிய சொற்களை அடையாளம் காணுதல்.
Ø ம.பொ.சி. யின் போராட்டங்களை
மதித்தல்
Ø ம.பொ.சி.தியாக உணர்வுகளுக்கு மதிப்பளித்தல்
Ø வரலாற்றில் தாமும் இடம் பெற தேவையான அறச்செயல்கள் செய்ய ஊந்துதல்
மதிப்பீடு :
LOT :
Ø சிற்றகல்
ஒளி தன்வரலாறு பாடத்தில் இடம் பெற்றவர் __________
Ø ம.பொ,சி,
எங்கு பிறந்தார்?
MOT :
Ø வறுமையிலும்
ம.பொ,சி. கல்வியை எவ்வாறு கற்றார்?
Ø ம.பொ.சி புத்தகப் பித்தன் என அழைக்கப்பட காரணம்
யாது?
HOT
:
Ø ம.பொ,சியின்
போராட்டங்கள் யாவை?
Ø அறிஞர்
ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளில் அவரே சொல்வது போல தன் வரலாறாகக் கூறுக
கற்றல் விளைவுகள் : சிற்றகல் ஒளி
T1034 தன்
வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து,
அது போல எழுத முற்படுதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை