www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 6
தலைப்பு : திருக்குறள்
அறிமுகம் :
Ø
திருக்குறளின்
நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
திருக்குறள்
கூறும் அறக்கருத்துகளைப் பின்பற்றுதல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø திருக்குறளை சீர்
பிரித்து வாசித்தல்.
Ø திருக்குறளை இனிய
இராகத்தில் பாடுதல்.
Ø திருக்குறளுக்கான
பொருள் விளக்குதல், அன்றாட வாழ்வியலுடன் எவ்வாறு தொடர்புடன் இருக்கிறது என விளக்குதல்.
Ø திருக்குறளில் காணப்படும்
நயங்களைவிளக்குதல்.
கருத்துரு வரைபடம் :
திருக்குறள்
விளக்கம் :
திருக்குறள்
Ø பாடப்பகுதியில் உள்ள
இடம் பெற்றுள்ள அதிகாரங்களின் குறட்பாக்களுக்கு விளக்கம் கூறல்
o
அமைச்சு
o
பொருள்
செயல் வகை
o
கூடாநட்பு
o
பகை
மாட்சி
o
குடி
செயல் வகை
o
நல்குரவு
o
இரவு
o
கயமை
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø திருக்குறளினை சீர் பிரித்து படித்தல்
Ø திருக்குறளினை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø மனப்பாடக் குறளை மனனம் செய்யும் திறன் பெறுதல்
Ø திருக்குறளில் உள்ள கடினச் சொற்களுக்கு அகராதியைக் கொண்டு பொருள்
காணுதல்.
Ø திருக்குறள் கூறும் கருத்துகளை நடைமுறை வாழ்வியலுடன் தொடர்புபடுத்தும்
திறன் பெறுதல்.
மதிப்பீடு :
LOT :
Ø திருக்குறளை
இயற்றியவர் யார்?
Ø திருக்குறளில்
உள்ள மொத்த சீர்கள் __________
MOT :
Ø அமைச்சருக்குத்
தேவையான பண்புகளாக வள்ளுவர் கூறுவன யாவை?
Ø சொற்பொருள் பின்வருநிலை அணி பற்றிக் கூறுக
HOT
:
Ø பொருளே
அனைவரையும் மதிப்புடையவராக இருக்கச் செய்கிறது என்பதற்கு வள்ளுவர் கூறும் கருத்துகளைக்
கூறுக
Ø கயமைக்
குறித்து நீங்கள் அறிவது யாது?
கற்றல் விளைவுகள் : திருக்குறள்
T1033 எளிமையும் இனிமையும்
நிறைந்த அற இலக்கியத்தைப் படித்துச் சுவையுணர்தல், மனதில் நிறுத்துதல், வாழ்வில் பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை