10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 5 - MOZHIPEYARPPUKALVI

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 5

தலைப்பு          :      மொழிபெயர்ப்புக் கல்வி


அறிமுகம்                   :

Ø  உனது வீட்டருகில் பிற மொழி பேசும் குடும்பங்கள் உள்ளனவா? என்னென்ன மொழிகள்  பேசப்படுகிறது? எனக் கேட்டு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  மொழிபெயர்ப்புக் கல்வியின் அவசியம் உணர்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø மொழிபெயர்ப்பு பற்றி அறிதல்

Ø மொழிபெயர்ப்பின் அவசியம் உணர்தல்

Ø மொழிப்பெயர்ப்புக் கல்வியின் முக்கியத்துவம் அறிதல்

Ø மொழிபெயர்ப்பு செம்மைக் குறித்து கூறல்

கருத்துரு வரைபடம்              :

மொழிபெயர்ப்புக் கல்வி



விளக்கம்    :

            மொழிபெயர்ப்புக் கல்வி

Ø  மொழிபெயர்ப்பு பற்றி அறிதல்

Ø  மொழிபெயர்ப்பு - தேவை

Ø  மொழிபெயர்ப்பு - கல்வி

Ø  இலக்கிய இறக்குமதி

Ø  பல்துறை வளர்ச்சி

Ø  மொழிபெயர்ப்பு செம்மை

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  மொழிபெயர்ப்பு அவசியம் உணர்தல்

Ø  முக்கிய வினாக்களை குறிப்பெடுத்தல்

Ø  புதியச் சொற்களை அடிக்கோடிடல்

Ø  மொழிபெயர்ப்பின் முக்கியத்துவம், பயன் அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  மொழிபெயர்ப்பு என்பது யாது?

Ø  உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் பெயர்களைக் கூறுக

                MOT :

Ø  மொழிபெயர்ப்பு ஏன் தேவை?

Ø மொழிபெயர்ப்புக் குறித்து மணவை முஸ்தபா கூறுவது யாது?

                HOT :

Ø மொழிபெயர்ப்பு அவசியம் குறித்துக் கூறுக

Ø மொழிபெயர்ப்பின் மூலம் எவ்வாறு மொழி வளர்ச்சி ஏற்படுகிறது?

கற்றல் விளைவுகள்                  :         மொழிபெயர்ப்புக் கல்வி

T1022 மொழிபெயர்ப்பின் இன்றியமையாமையையும் நுட்பத்தையும் உணர்ந்து மொழிபெயர்ப்புப்

 பகுதிகளைப் படித்தல், படித்த பகுதியின் கருத்துகளுடன் தங்கள் கருத்துகளையும்

 இணைத்து எளிமையாக வழங்கும் திறன் பெறுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post