10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 5 - NEETHIVENBA

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

அறிமுகம்                   :

Ø  கல்வியின் மூலம் உயர்ந்தோர் குறித்துக் கூறி ஆர்வமூட்டல்.

Ø  மேசையின் மீது சில வகைப் பொருட்களை வைத்து மாணவர்களில் ஒருவரை அழைத்து மேசையில் உள்ள பொருட்களை கவனிக்க வைத்து, அதனை மறைத்து விட்டு நினைவில் உள்ளவற்றை கூற வைத்து அறிமுகம் செய்தல்.

 

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள். பல்வேறு வகைப்பட்டப் பொருட்கள்

நோக்கம்                     :

Ø  கல்வி சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும்,சுவைக்கவும்,இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும் அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø விளையாடு முறை மூலம் சிலப் பொருட்களை காண்பித்து ஆர்வமூட்டல்

Ø நீதி வெண்பாவில் கூறப்பட்டுள்ள கல்வியின் சிறப்பினைக் கூறல்

Ø நீதி வெண்பா பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø ஆசிரியர் பற்றிய செய்தியினைக் கூறல்

கருத்துரு வரைபடம்              :

நீதிவெண்பா



விளக்கம்    :

            நீதிவெண்பா

Ø  ஆசிரியர் : கா.ப.செய்கு தம்பி பாவலர்

Ø  ஊர் : கன்னியாகுமரி – இடலாக்குடி

Ø  ஆண்டு : 1874 – 1950

Ø  பட்டம் : சதாவதானி

Ø  திறன் : 15 வயதிலே செய்யுள் இயற்றும் திறன்

Ø  சதாவதானம் பற்றி அறிதல்

Ø  கல்வியின் முக்கியத்துவம் பற்றி செய்யுள் விளக்குகிறது.

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  புதிய வார்த்தைகளுக்கான பொருள் அகராதியைக் கொண்டுக் காணல்

Ø  செய்யுளின் விளக்கத்தை நடைமுறை வாழ்வுடன் ஒப்பிடல்

Ø  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

Ø  கல்வியின் முக்கியத்துவத்தை அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  நீதிவெண்பா பாடலை இயற்றியவர் யார்??

Ø  பாடலில் உள்ள எதுகை, மோனை நயங்கள் யாவை?

                MOT :

Ø  சதாவதானம் பற்றிக் கூறுக.

Ø நீங்கள் ஒரு வாரத்தில் உண்ட காலை உணவுகளைப் பற்றிக் கூறுக

                HOT :

Ø எதிர்காலத்தில் நீ பயில விரும்பும் கல்விக் குறித்துக் கூறுக

Ø கல்வியின் எதிர்கால நன்மைகள் குறித்துக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :         நீதிவெண்பா

T1023 செய்யுள் உணர்த்தும் கல்வி சார்ந்த கருத்துகளை அறிந்து சுவைத்தல், இன்றைய கல்வியுடன் ஒப்பிட்டு உணர்ந்து பேசுதல், எழுதுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post