www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 5
தலைப்பு : திருவிளையாடற்புராணம்
அறிமுகம் :
Ø
புராண இதிகாச காட்சிகளைக் கொண்டு பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
கல்வி
சார்ந்த கருத்துகளைச் செய்யுள் வாயிலாக அறியவும்,சுவைக்கவும்,இன்றைய கல்வியுடன் ஒப்பிடவும்
அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø திருவிளையாடற் புராணம்
– ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு கூறல்
Ø செய்யுளின் பொருள்
விளக்கம் கூறல்
Ø புதிய வார்த்தைகளுக்கான
பொருளை அகராதிக் கொண்டு காணச் செய்தல்
Ø மனப்பாடப்பகுதிப்
பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
கருத்துரு வரைபடம் :
திருவிளையாடற்புராணம்
விளக்கம் :
திருவிளையாடற்புராணம்
Ø ஆசிரியர்
: பரஞ்ஜோதி முனிவர்
Ø திருவிளையாடற்
புராணம் நூல் குறிப்பு :
o
மூன்று காண்டங்கள். 64 படலங்கள் உள்ளது
o
மதுரைக் காண்டம், கூடற் காண்டம், திருவாலவாய்க்
காண்டம்
Ø கபிலரின்
நண்பர் – இடைக்காடனார்
Ø மன்னன்
– குசேல பாண்டியன்
Ø இடைக்காடனார்
குசேல பாண்டியனிடம் பாடல் பாட வருகிறார்
Ø மன்னர்
இடைக்காடனாரை இகழ்கிறார்
Ø இடைக்காடனார்
இறைவனிடம் முறையிடுகிறார்
Ø இறைவன்
கடம்பவனத்தை விட்டு நீங்குகிறார்
Ø மன்னன்
பிழையை உணர்ந்து புலவர்களிடம் மன்னிப்புக் கோரினார்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø சீர்
பிரித்து வாசித்தல்
Ø புதிய
வார்த்தைகளுக்கான பொருள் அகராதியைக் கொண்டுக் காணல்
Ø செய்யுளின்
விளக்கத்தை நடைமுறை வாழ்வுடன் ஒப்பிடல்
Ø மனப்பாடப்பகுதியினை
மனனம் செய்தல்
Ø மனப்பாடப்பகுதியினை
இனிய இராகத்தில் பாடுதல்
மதிப்பீடு :
LOT :
Ø திருவிளையாடற்புராணத்தை
இயற்றியவர்___________
Ø கபிலரின்
நண்பர்_______________
MOT :
Ø இறைவன்
கோவிலை விட்டு நீங்க காரணம் யாது?
Ø மன்னன் தன் பிழையை எவ்வாறு உணர்ந்தார்?
HOT
:
Ø திருவிளையாடற்
புராணத்தின் செய்திகளை சுருக்கமாகக் கூறு.
Ø உங்களை
யாரேனும் அவமதித்தால் அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?
கற்றல் விளைவுகள் : திருவிளையாடற் புராணம்
T1024
புராண இலக்கியத்தின் மொழி,தொடர் அமைப்புகளை அறிதல்,
அறிவால் பெறப்படும் சமூக மதிப்பு காலந்தோறும் மாறாதிருப்பதைப் படித்துச் சுவைத்தல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை