10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 5 - PUTHIYA NAMPIKKAI

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 5

தலைப்பு          :      புதிய நம்பிக்கை


அறிமுகம்                   :

Ø  ல்வியின் மூலம் சாதித்தவர்களைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்

Ø  .

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  வரலாற்றில் கல்வியில் சாதித்தவர்களைப் பற்றி அறிந்து, கல்வியின் சிறப்பை உணர்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø கல்வியின் சிறப்பினைக் கூறல்

Ø கல்வி மறுக்கப்படும் சமூகத்தில் பெண் ஒருவர் படித்து சாதித்ததைக் கூறல்

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø உனக்கு படிக்கத் தெரியாது என்ற தொடர் மேரியின் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய நிகழ்வினை கூறல்

கருத்துரு வரைபடம்              :

புதிய நம்பிக்கை

விளக்கம்    :

            புதிய நம்பிக்கை

Ø  மொழிபெயர்ப்பு கதை

Ø  கதையின் முக்கிய தொடர் : உனக்குப் படிக்கத் தெரியாது

Ø  மேரியின் வாழ்வில் கல்வி ஏற்படுத்திய மாற்றம்

Ø  ஆசிரியர் மிஸ் வில்சன் அவர்களின் உதவி

Ø  பின்னாளில் அவர் கல்வி வளர்ச்சி பெற்ற பெண்ணாக மாறியவை

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  கல்விப் பெற அவர் எதிர் கொள்ளும் இடர்பாடுகளை அறிதல்

Ø  மேரியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய உனக்குப் படிக்கத் தெரியாது என்ற தொடரின் வலிமையைப் பற்றி உணர்தல்

Ø  கல்வி சிறந்த ஆயுதம் என்பதனை உணர்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  மேரி எந்த நாட்டைச் சார்ந்தவர் ___________

Ø  புதிய நம்பிக்கை என்ற மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் __________

                MOT :

Ø  மேரி கல்வி பெற இருந்த நிகழ்வு யாது?

Ø மேரி மனம் துவலக் காரணம் யாது?

                HOT :

Ø படிக்காத மேதை காமராஜர் கல்வியை போற்றினார்?

Ø முன் வகுப்பில் டாக்டர். முத்துலெட்சுமி பற்றி நீ அறிந்த கருத்துகளைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :         புதிய நம்பிக்கை

T1025 மொழிபெயர்க்கப்பட்ட நிகழ்வை, கதையைப் படித்துப் பொருளுணர்வதுடன்

 கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்குதல்

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post