www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஆகஸ்ட்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 5
தலைப்பு : வினாவிடைவகை- பொருள்கோள்
அறிமுகம் :
Ø
மாணவர்களிடம்
பல்வேறு விதமான வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
வினா -விடை வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
Ø பொருள் கொள்ளும் முறையறிந்து
செய்யுளின் பொருளை புரிந்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø வினா என்றால் என்ன
என்பதனை விளக்குதல்
Ø வினாவின் வகைகளை எடுத்துக்காட்டுடன்
விளக்குதல்
Ø விடையைப் பற்றி கூறல்
Ø வெளிப்படை விடை, குறிப்பு
விடையைப் பற்றிக் கூறல்
Ø பொருள் கொள்ளும் முறையான
பொருள்கோள் பற்றி கூறல்
Ø பொருள்கோளின் வகைகளை
செய்யுள் உதாரணங்களுடன் விளக்குதல்
கருத்துரு வரைபடம் :
வினாவிடை வகை - பொருள்கோள்
விளக்கம் :
வினா விடை வகை - பொருள்கோள்
Ø மொழியின்
வளர்ச்சி – வினவுதலில் உள்ளது
Ø வினாவின்
வகைகள் ஆறு
Ø அறிவினா,
அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா
Ø விடை
: வினாவிற்கு விடையளித்தல்.
Ø விடையின்
வேறு பெயர்கள் : செப்பு, பதில், இறை
Ø விடையின்
வகைகள்: வெளிப்படை விடை, குறிப்பு விடை
Ø வெளிப்படை
விடை : சுட்டு விடை, மறை விடை, நேர்விடை
Ø குறிப்பு
விடை : ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை,
இனமொழி விடை
Ø பொருள்கோள்
: செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை
Ø ஆற்று
நீர் பொருள்கோள்
Ø நிரல்நிறை
பொருள்கோள்
o
முறை நிரல் நிறை பொருள்கோள்
o
எதிர் நிரல் நிறை பொருள்கோள்
Ø கொண்டுக்
கூட்டுப் பொருள்கோள்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø சீர்
பிரித்து வாசித்தல்
Ø வினாவினைப்
பற்றி அறிதல்
Ø வினாவின்
வகைகளைப் பற்றி அறிதல்
Ø விடை
பற்றி அறிதல்
Ø விடையின்
வகைகளை அறிதல்
Ø பொருள்
கொள்ளும் தன்மை பற்றி அறிதல்
Ø பொருள்கோள்
வகைகளைப் பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø மொழியின்
வளர்ச்சி எதில் உள்ளது?
Ø வினா
எத்தனை வகைப்படும்?
MOT :
Ø விடையின்
வகைகள் யாவை?
Ø குறிப்பு விடைகள் பற்றிக் கூறுக.
HOT
:
Ø பொருள்கோள்
என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
Ø வினா
வகையையும், விடை வகையையும் சுட்டுக:-
o
“ திரு.வி,க. நகர் எங்குள்ளது? அந்த வழியாகச்
செல்லுங்கள் என்று விடையளித்தல்.
o
நீ ஏன் விளையாடவில்லை? எனக்கு உடம்பு சரியில்லை
என்று பதிலளித்தல்
கற்றல் விளைவுகள் : வினாவிடை வகை - பொருள்கோள்
T1026 மொழியில் வினாக்கள், விடைகள் கட்டமைக்கப்படும் தன்மையறிந்து மொழியைக்
கையாளுதல், பொருள் கொள்ளும்
முறையறிந்து செய்யுளைப் படித்துச் சுவைத்தல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை