www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 4
தலைப்பு : இலக்கணம் - பொது
அறிமுகம் :
Ø அவன் நாளை வந்தான்.
Ø எங்களுக்கு தென்னந்தோட்டம்
உள்ளது. இதில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி ஆர்வமூட்டல்.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
ஐந்திலக்கணத்தில்
அமையா சில வகை இலக்கணங்களை பொது எனும் இலக்கணத்தில் காணல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
காணொலி காட்சியினை காண்பித்து ஆர்வமூட்டல்
Ø
திணை வகை கூறல்
Ø
வழு,வழாநிலை,வழுவமைதி பற்றி கூறல்
Ø
வழுவமைதியின் வகைகளைக் கூறல்
கருத்துரு வரைபடம் :
இலக்கணம் - பொது
விளக்கம் :
இலக்கணம் - பொது
Ø
திணை,
பால், இடம் – வகைகள்
Ø
வழு
– பிழையானது
Ø
வழாநிலை
– பிழையற்ற தொடர்
Ø
வழுவமைதி
– பிழை இருப்புனும் ஏதேனும் காரணம் கருதி ஏற்றுக் கொள்வது
Ø
திணை
வழுவமைதி
Ø
பால்
வழுவமைதி
Ø
கால
வழுவமைதி
Ø
மரபு
வழுவமைதி
Ø
இட
வழுவமைதி
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø
மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø
சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø
நிறுத்தற்
குறியீடு அறிந்து படித்தல்
Ø
திணை,இடம்,பால்
– வகைகளை அறிதல்
Ø
பிழையான
தொடர்களை எழுதி அதன் பிழையை சுட்டிக்காட்டல்
Ø
பிழையான
சொற்களுக்கு பிழையற்ற சொற்களை அறிதல்
Ø
கொடுக்கப்படும்
தொடர்களில் வழுவமைதிகளை காணல்
Ø
வழுவமைதியின்
காரணம் அறிதல்
மதிப்பீடு :
LOT :
Ø இரு
திணைகள் யாவை?
Ø ஐம்பால்கள்
யாவை?
MOT :
Ø வழு-வழா
நிலை பற்றிக் கூறுக
Ø வழுவமைதி என்பது யாது? அதன் வகைகள் யாவை?
HOT
:
Ø வழுவை
வழாநிலையாக மாற்றுக.
o
நேற்று வருவான்
o
நாளை வந்தார்கள்
Ø வழுவமைதியின்
வகைகளுக்கு சான்று தருக
கற்றல் விளைவுகள் : இலக்கணம் - பொது
T1021
இலக்கண
அடிப்படைகளைப் புரிந்துகொண்டு பிழையற்ற சொல்,தொடரமைப்புகளைப் பேச்சிலும், எழுத்திலும்
பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை