10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 4 - VINNAI THANDIYA NAMBIKKAI

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        நான்காம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 4

தலைப்பு          :      விண்ணைத்தாண்டிய நம்பிக்கை


அறிமுகம்                   :

Ø  நீ அறிந்த விண்வெளி ஆய்வாளர்கள், வீரர்கள் பற்றி தகவல்களை கூறக் கேட்டு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø உரையாடல் வடிவில் இடம் பெற்றுள்ள அறிவியல் கருத்துகளை கூறல்

Ø ஹாக்கிங்க் அவர்களைப் பற்றி கூறல்

Ø  சாதனைகளுக்கு வயதோ, உடல் குறைபாடுகளோ தடையில்லை என்பதனை பாடப்பகுதியின் மூலம் மாணவர்களுக்கு ஊக்கப்படுத்துதல்

Ø கருத்துளைப் பற்றி அறிதல்

கருத்துரு வரைபடம்              :

விண்ணைத்தாண்டிய நம்பிக்கை



விளக்கம்    :

            விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியல் அறிஞர் பற்றி அறிதல்

Ø  பேரண்ட பெரு வெடிப்பு

Ø  வானில் கருந்துளை

Ø  ஹாக்கிங் கதிர்வீச்சு

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் என்பவரைப் பற்றி அறிதல்

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியல் ஆராய்ச்சிகளைஅறிதல்

Ø  பெருவெடிப்புக் கொள்கை பற்றி அறிதல்

Ø  கருந்துளைப் பற்றி அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  ஸ்டீபன் ஹாக்க்கிங் என்பவர் யார்?

Ø  பேரண்டம் என்பது யாது?

                MOT :

Ø  கருந்துளை பற்றி கூறுக

Ø சாதிக்க உடல் குறைபாடு தடையல்ல என்பதனை ஹாக்கிங்க் எவ்வாறு நிரூபித்தார்?

                HOT :

Ø  கருந்துளைப் பற்றிய உண்மை செய்திகள் யாவை?

Ø  நீங்கள் எதில் சாதிக்க விரும்புகிறீர்கள் என்பதனைக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :         விண்ணைத்தாண்டிய நம்பிக்கை

T1020 உரையாடல் வழி கருத்துகளைப் படித்து பொருளுணர்தல்,அறிந்த படித்த கருத்துகளை உரையாடலாக வெளிப்படுத்துதல்.

 தொடர் பணி                :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post