10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 4 - PARIPADAL

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 4

தலைப்பு          :      பரிபாடல்


அறிமுகம்                   :

Ø  ஐம்பூதங்கள் யாவை? அவற்றின் செயல்பாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனையும்ப் படித்துணார்ந்து எதிர்வினையாற்றல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø சங்க இலக்கியங்களில் உள்ள அறிவியல் செய்தியை சுட்டிக்காட்டல்

Ø சங்க இலக்கியப் பாடலுக்கும், அறிவியல் செய்திக்கும் உள்ள தொடர்பை ஒப்புமைப்படுத்துதல்

Ø செய்யுள் பகுதியின் நயங்களை கூறல்.

Ø செய்யுள் பகுதியில் உள்ள இலக்கணங்களை கூறல்

கருத்துரு வரைபடம்              :

பரிபாடல்



விளக்கம்    :

            பரிபாடல்

Ø  புவி உருவான விதம் அறிதல்

Ø  ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் நடைபெற்ற செயல்களை அறிதல்

Ø  பூமி பந்து மழை வெள்ளத்தால் குளிர்ச்சியான செய்தியினை அறிதல்

Ø  பின்னர் பல ஊழிகாலம் கடந்து உயிர்கள் வாழ ஏற்ற சூழலை உருவானதைக் கூறல்

Ø  பெரு வெடிப்புக் கொள்கை பற்றி செய்யுளின் வழி அறிதல்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  செய்யுளில் இடம் பெற்றுள்ள அறிவியல் செய்தியினை அறிதல்

Ø  புதிய சொற்களின் பொருளை அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  பரிபாடலின் ஆசிரியர் யார்?

Ø  ஐம்பூதங்கள் யாவை?

                MOT :

Ø  பரிபாடலின் அறிவியல் கருத்து யாது?

Ø பரிபாடலில் உள்ள நயங்களும், இலக்கணக் குறிப்புகளும் யாவை?.

                HOT :

Ø  பரிபாடல் கூறும் பெருவெடிப்புக் காட்சியினை கூறுக

Ø  உலகம் தோண்றிய விதத்தைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :         பரிபாடல்

T1019 செய்யுள் கருத்துகளோடு அறிவியல் செய்திகளை ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளுதல்

 தொடர் பணி                :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

  

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post