www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 3
தலைப்பு : விருந்து போற்றுதும்
அறிமுகம் :
Ø
நீங்கள் விடுமுறையில்
உங்கள் உறவினர் வீட்டுக்கு சென்று வந்த நிகழ்வினைக் கூறல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø நம் பண்பாட்டுக்
கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பல் மாண்பினை அறிதல்
Ø விருந்தினர், விருந்தோம்பல், மக்களின் வாழ்வியலுடன்
இணைந்துள்ளதை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø விருந்து அன்றைய நிலையிலும், இன்றைய நிலையிலும்
ஒப்பிட்டு அன்றாட வாழ்க்கை நிகழ்வோடு தொடர்ப்படுத்துதல்
Ø பண்பாட்டுக் கூறான விருந்தோம்பல் வாழ்வியலுடன் பிணைந்துள்ளதை
இலக்கியங்கள் வழியில் உணர்த்துதல்
கருத்துரு வரைபடம் :
விருந்து போற்றுதும்
விளக்கம் :
விருந்து போற்றுதும்
·
முன் பின் அறிமுகம் இல்லாதவர்கள்
விருந்தினர்
·
அறவுணர்வும், தமிழர் மரபும்
·
தனித்து உண்ணாமை
·
இலக்கியங்களில் விருந்தோம்பல்
§ அல்லில் ஆயினும் விருந்து
§ இன்மையிலும் விருந்தோமல்
§ நிலத்திற்கேற்ற
விருந்து
§ விருந்தை எதிர்கொள்ளும் தன்மை
·
இன்றைய நிலையில் விருந்து பன்பாடு
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø உரைநடைப் பகுதியினை பிழையின்றி வாசித்தல்
Ø உரைநடைப் பகுதியினை நிறுத்தற் குறி அறிந்து வாசித்தல்
Ø விருந்து,விருந்தினர், விருந்தோம்பல் முறை இவற்றை
அறிந்துக்கொள்ளல்
Ø விருந்தினரை உபசரிக்கும் முறையை இலக்கியங்களில் வழி அறிந்து
அன்றாட வாழ்வியல் நடைமுறைகளுடன் ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø விருந்தினர்
என்போர்__________
Ø தமிழரின்
அறங்களில் ஒன்றாக கருதப்பட்டது________
MOT :
Ø நற்றிணைக்
கூறும் விருந்தோம்பல் பண்பு யாது?
Ø
வாழையில்
உணவு பரிமாறும் விதம் குறித்து கூறுக
HOT
:
Ø அன்றைய காலங்களில் வீட்டில் திண்ணை அமைத்த காரணம்
யாது?
Ø இன்றைய நிலையில் விருந்தோம்பல் எவ்வாறு உள்ளது?
கற்றல் விளைவுகள் : விருந்து போற்றுதும்
T1011
வாழ்வியலுடன் பிணைந்துள்ள மொழியின் பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பினை
உணர்ந்து பின்பற்றுதல் பண்பாட்டுக் கூறுகள் சார்ந்து ஒப்பிட்டுப் பேசவும் கலந்துரையாடவும்
திறன் பெறுதல்
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை