www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூன்
வாரம் : மூன்றாவது வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : முல்லைப்பாட்டு!
அறிமுகம் :
Ø
மனிதர்களில் இன்றும்
சகுனம் பார்க்கும் நிகழ்வு எவ்வாறு இருக்கிறது? எனக் கேட்டுப் பாடப்பொருளை
ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø குளிர்கால வாழ்வு
செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நுட்பத்தினையும் அதன் மொழிப் பயனாட்டுத்
திறத்தினையும் படித்துச் சுவைத்தல்.
Ø முல்லை நில மழைக்கால காட்சியை
செய்யுள் வடிவில் காணல்.
ஆசிரியர் குறிப்பு :
Ø செய்யுளின் நயங்களை அறிதல்.
Ø முல்லை நிலத்தின் தன்மைகளை கூறல்.
Ø மழைக்கால நிகழ்வினை கூறல்.
Ø மனப்பாடப்பாடலை இனிய இராகத்தில் பாடுதல்.
Ø பாடலின் பொருள் விளக்கம் கூறல்.
Ø பாடலை இன்றைய நிகழ்வோடு ஒப்பிடல்.
கருத்துரு வரைபடம் :
முல்லைப்பாட்டு!
விளக்கம் :
முல்லைப்பாட்டு
·
முல்லைப்பாட்டில் இடம் பெற்றுள்ள
முதல் கரு உரிப் பொருள்கள் ஆகியவற்றை அறிதல்
·
பாடலில் காணப்படும் உவமை நயம் அறிதல்
·
முல்லைப்பாட்டின் மூலம் மழைக்கால காட்சியினைக்
காணல்
·
விரிச்சி என்பதன் பொருள் அறிதல்
·
முல்லைப்பாட்டின் பொருள் அறிதல்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø முல்லை நில கார்கால நிகழ்வினை காணுதல்
Ø விரிச்சி என்பதன் பொருள் அறிதல்
Ø முல்லை நில கரு, உரு, முதற் பொருள்களை அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்
Ø பாடல் பொருளை பொருள் உணர்ந்துப் படித்தல்
மதிப்பீடு :
LOT :
Ø முல்லைப்பாட்டு
பாடலை எழுதியவர் __________
Ø பாடலில்
உள்ள எதுகை நயங்கள் யாவை?
MOT :
Ø விரிச்சி
என்பது யாது?
Ø முல்லைப்பாட்டுப்
பற்றிய குறிப்பு தருக
HOT
:
Ø விரிச்சி கேட்டல் என்பது இன்றைய சூழலில் எவ்வாறு
உள்ளது?
Ø முல்லைப்பாட்டு பாடலின் மூலம் சங்க கால மக்களின் வாழ்க்கைச் சூழல் எவ்வாறு அறியலாம்?
கற்றல் விளைவுகள் : முல்லைப் பாட்டு!
T1008 சங்ககால வாழ்வு செய்யுளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள
நுட்பத்தினையும் அதன் மொழிப் பயன்பாட்டுத் திறனையும் படித்துச் சுவைத்து அவை சார்ந்த தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை