ENNUM EZHUTHUM - TEACHERS MANUAL-PDF

 

கல்வித்துறையில் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கான தமிழக அரசின் திட்டங்களில் ஒன்றான எண்ணும் எழுத்தும் திட்டம் சிறப்பானதொரு திட்டமாக கருதப்படுகிறது. 2024-25 ஆம் கல்வி ஆண்டில் இந்த எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு ஆசிரியர்களுக்கான கையேட்டினை தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த ஆசிரியர் கையேட்டினை நீங்கள் நமது வலைதளத்தில் PDF வடிவில் பெறலாம். உங்களுக்குத் தேவையான பாடப்பகுதிக்கான இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது அதனைக் கொண்டு பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

எண்ணும் எழுத்தும்

ஆசிரியர் கையேடு

வகுப்பு 1 முதல் 3 வரை ஆசிரியர் கையேடு : CLICK HERE

வகுப்பு 4 மற்றும் 5 ஆசிரியர் கையேடு    :

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post