10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 9 - ORUVAN IRUKKIRAN

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      நவம்பர்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 9

தலைப்பு          :      ஒருவன் இருக்கிறான்


அறிமுகம்                   :

Ø  ஆதரவற்றோர் இல்லங்கள் பெருகிவரக் காரணம் என்ன? எனக் கேட்டுப் பாடப்பகுதியினை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படிக்கவும் எழுதவும் பழகுதல்

 ஆசிரியர் குறிப்பு          :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  கு.அழகிரிசாமியின் சிறுகதையிலிருந்து இடம் பெற்றுள்ள கதையின் மையக்கருத்து கூறல்

Ø  மாணவர்கள் கதையினை உணர்ந்து படிக்க வைத்தல்

Ø  அனைவருக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதனை உணர்தல்

Ø  சராசரி மனிதர்களின் மன இயல்புகளை எடுத்துரைத்தல்

கருத்துரு வரைபடம்              :

ஒருவன் இருக்கிறான்

விளக்கம்    :

            ஒருவன் இருக்கிறான்


o    ஆசிரியர் : கு. அழகிரி சாமி

o    வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதனை இக்கதை உணர்த்துகிறது

o    வயிற்றுவலிக்காரன் தங்கவேலு வீட்டிற்கு வருகிறான்

o    பக்கத்து வீட்டுக்காரர் அவனை ஏளனம் செய்கிறார்

o    வைத்தியத்திற்காக காஞ்சிபுரத்திலிருந்து சென்னை வந்திருக்கிறான்

o    அவருக்கும் ஒரு நண்பர் இருக்கிறார் என்பதனை அறிந்து மற்றவர்களுக்கு மனம் குற்ற உணர்ச்சியினை உண்டாக்குகிறது

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் சரளமாக வாசிக்க வைத்தல்

Ø  துணையின்றி வாழும் நிலை இரங்கத்தக்கது என்பதனை விரிவான கதையில் மூலம் உணர்தல்

Ø  அனைவருக்கும் துணை உள்ளது என்பதனை உணர்தல்.

Ø  மனித மன இயல்புகளை கதையின் மூலம் பெறுதல்

Ø  பிழையின்றி வாசித்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  ஒருவன் இருக்கிறான் கதையின் ஆசிரியர் யார்?

Ø  கதையின் முக்கிய கதாபாத்திரமாக விளங்குபவர் யார்?

                MOT :

Ø  வீரப்பன் கடித்ததின் முக்கியத்துவம் யாது?

Ø  எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் என்ற கருத்தின் அர்த்தம் யாது?

                HOT :

Ø உங்கள் பகுதியில் துணையின்றி வாழும் நபர்கள் உள்ளனரா? அவர்களுக்கு நீங்கள் எவ்வாறு உதவுவீர்கள்?.

Ø சமூகத் தொண்டு செய்து உயர்ந்த விருதுகளைப் பெற்றவர்கள் பற்றிக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :         ஒருவன் இருக்கிறான்

T1048 நேர்த்தியும் செப்பமும் கொண்ட கதைகளை ஆர்வத்துடன் படித்தல், அது போல எழுதுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post