10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 8 - SANGA ELAKKIYATHIL ARAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 8

தலைப்பு          :      சங்க இலக்கியத்தில் அறம்


அறிமுகம்                   :

Ø  நீ யார்க்கேனும் உதவி செய்தது உண்டா? உனக்கு பிறர் ஏதேனும் உதவி செய்துள்ளார்களா?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியங்களின் மையப் பொருளறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  அறம் பற்றி கூறல்

Ø  அறத்தில் வணிக நோக்கம் இல்லாமையை விளக்குதல்

Ø  அரசியம் அறம்,

Ø   போர் அறம்,

Ø  கொடை, உதவி,

Ø  வாய்மை பற்றி கூறல்

கருத்துரு வரைபடம்              :

சங்க இலக்கியத்தில் அறம்

விளக்கம்    :

            சங்க இலக்கியத்தில் அறம்

o      கவிதை வாழ்க்கையின் திறனாய்வு – ஆர்னால்டு

o      அறம் செய்வதில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது என்பது சங்க கால மக்களின் கருத்து

o      அரசியல் அறம் : அரசனின் நிர்வாகம், கடமை, வெண் கொற்றக்குடை

o      அறங்கூறவையம் : அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைப்புரிந்தன.

o      போர் அறம் : தம்மைவிட வலிமை குறைந்தவரோடு போர் புரியக் கூடாது.

o      கொடை : வீரத்தைப் போலவே கொடையும் தமிழர்களால் விரும்பப்பட்டது.

o      உதவி : பிறருக்கு உதவுதல் என்பதைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

o      வாய்மை : வாய்மைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  அறங்களின் தன்மைப் பற்றி அறிதல்

Ø  சங்க கால மக்கள் அறத்தோடு வாழ்ந்த நிகழ்வை அறிதல்

Ø  அறத்தை இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பிடல்

Ø  அறகுணங்களை வளர்த்துக் கொள்ளுதல்

Ø  அறத்தைப் போற்றுதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  சங்க இலக்கிய அறங்கள் இயல்பானவை.கவிதை வாழ்க்கையின் திறனாய்வு எனக் கூறியவர்?

Ø  அறப்பண்புகளை நாம் எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும்?

                MOT :

Ø  போர் அறம் குறித்து நீ அறிந்தவற்றைக் கூறுக

Ø  அரசியலில் எவ்வாறு அறத்தை மேற்கொள்ள வேண்டும் என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன?

                HOT :

Ø வாய்மை ஒரு சிறந்த அறமாக கருத காரணம் என்ன?

Ø  மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களைக் கூறு.

கற்றல் விளைவுகள்                  :         சங்க இலக்கியத்தில் அறம்

T1040 அறக்கருத்துகளை வேராகக் கொண்ட சங்க இலக்கியப் பாடல்களின்

 மையப்பொருளறிதல், உரைநிகழ்த்துதல், அக்கருத்துகள் இன்றும் சமூகத்தில் பொருந்தி

 நிற்பது குறித்துக் கலந்துரையாடுதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post