10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 8 - GNAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 8

தலைப்பு          :      ஞானம்


அறிமுகம்                   :

Ø  உனது வீட்டில் வீட்டு வேலைகள் செய்வோர் யார்? நீ எந்த மாதிரி உதவியினை உனது அம்மா அப்பாவிற்கு செய்வாய்?

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதனைப் பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  அறம் பற்றி கூறல்

Ø  வீட்டில் பெண்கள் செய்யும் பணி அறப்பணி

Ø  வீட்டில் வேலையை ஆண்,பெண் இருவரும் செய்தல்

Ø   வீட்டில் பெண்களின் வேலைக்கு ஓய்வு இல்லை

Ø  ஓய்ந்துவிட்டால் உலகம் இல்லை

கருத்துரு வரைபடம்              :

ஞானம்

விளக்கம்    :

            ஞானம்

o   தி.சொ.வேணுகோபாலன்

o   ஊர் : திருவையாறு

o   பணி : மணிப்பால் பொறியியல் கல்லூரி பேராசிரியர்

o   வீட்டில் அறப்பணி

o   வீட்டைத் துடைத்தல்

o   சாயம் அடித்தல்

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  வீட்டில் அறப்பணி செய்யும் செயலை அறிதல்

Ø  வீட்டினைச் சுத்தம் செய்யும் பணி எனபது இடையறாது நடக்கும் நிகழ்வு என்பதனை அறிதல்

Ø  வீட்டில் தம்மால் இயன்ற பணிகளை செய்தல்

Ø  வீட்டில் பணி செய்வோருக்கு உதவியாக இருத்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  ஞானம் கவிதையை எழுதியவர் யார்?

Ø  வீட்டில் செய்யும் பணிகள் யாவை?

                MOT :

Ø  அறப்பணிகள் என்பவை யாவை?

Ø  காலக் கழுதை கட்டெறும்பான பின்பும் அறப்பணிகள் எவ்வாறு தொடர்கிறது?

                HOT :

Ø வீட்டிலும்,பள்ளியிலும் நீயும் செய்யும் பணிகள் யாவை?

Ø  வீட்டில் அன்றாடம் உன் அம்மா செய்யும் பணிகளை பட்டியலிடுக.

கற்றல் விளைவுகள்                  :         ஞானம்

T1041 குறிப்பு பொருள் உணர்த்தும் புதுக்கவிதை இயல்பறிந்து படித்தல், மையக்

 கருத்துணர்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post