10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 8 - KALAKKANITHAM

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      அக்டோபர்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 8

தலைப்பு          :      காலக்கணிதம்


அறிமுகம்                   :

Ø  கண்ணதாசன் பழைய பாடல்களைப் பாடி அல்லது நினைவூட்டி அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதனை பாடல்கள் வழி உணர்ந்து சுவைத்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  பாடப்பொருளை ஆர்வமூட்டல்.

Ø  கண்ணதாசன் பற்றி கூறல்

Ø  கவிதையினை நயம்பட வாசித்து பொருள் உணர்த்துதல்

Ø  கவிதையில் காணும் நயங்களை கூறல்

Ø  மனப்பாடப்பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்துரு வரைபடம்              :

காலக்கணிதம்

விளக்கம்    :

            காலக்கணிதம்

o    சிறுகூடல் பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர்

o    திரையிசைப் பாடல்கள், நூல்கள் பலவற்றையும் எழுதி உள்ளவர்.

o    கவிஞன் என்பவன் யார்? அவனுடையத் தொழில்கள்

o    கவிஞன் என்பவன் காலத்தை கணிப்பவன்

o    கவிஞன் காலத்தை வென்றவனாகிறான்.

o    கவிஞனுக்கு கடவுளைப் போன்று ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற சக்தி உள்ளது

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  கண்ணதாசன் பற்றி அறிதல்

Ø  கவிதையின் மையக் கருத்தை உணர்தல்

Ø  கவிஞன் என்பவன் யார் என்பதனை அறிதல்

Ø  கவிதையில் உள்ள நயங்களை அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மனனம் செய்தல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  சொல்லேர் உழவன் எனக் கருதப்படுபவர் யார்?

Ø  கண்ணதாசன் கவிஞன் என்பவன் யார் எனக் கூறுகிறார்?

                MOT :

Ø  கடவுளும், கவிஞனும் ஒன்று என கண்ணதாசன் எதனைக் கொண்டுக் கூறுகிறார்?

Ø  கவிஞர் தாம் எதற்கெல்லாம் உடன்பட மறுக்கிறார்?

                HOT :

Ø கண்ணதாசனின் கவிதையில் உள்ள கருத்தைக் கூறுக.

Ø  உனக்குள் இருக்கும் திறமையை நீ எவ்விதம் அறிந்து அதனை வளர்ப்பாய்?

கற்றல் விளைவுகள்                  :         காலக்கணிதம்

T1042 தொடைநயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல், தத்துவமொழியாம்

 தமிழின் நுட்பமறிந்து சுவைத்தல், அது போல எழுத முனைதல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post