www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : அக்டோபர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 8
தலைப்பு : இராமானுசர் - நாடகம்
அறிமுகம் :
Ø
அதியமான்
ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்த நிகழ்வுக் குறித்து கேட்டறிந்து அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø கட்டுரை, நாடகம் போன்றவற்றின்
வரிவங்களைப் படித்துணர்ந்து, சொல்லப்புகும் கருத்தினை வெளிப்படுத்த ஏற்ற வடிவத்தினைத்
தேர்ந்தெடுத்து வலுவாகப் பயன்படுத்துதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
Ø இராமானுசர் பற்றி
கூறல்
Ø ஞானிகள் என்பதற்கு
விளக்கம் கூறல்
Ø நாடகப் போக்கில் அமைந்த
பகுதியின் மையக் கருத்து குறித்து விளக்குதல்
கருத்துரு வரைபடம் :
இராமானுசர் – நாடகம்
விளக்கம் :
இராமானுசர் – நாடகம்
o
இராமானுசர்
மக்களுக்குத் தொண்டு செய்யக் கூடியவர்
o
ஞானிகள் பற்றிக் கூறல்
o
தனக்கு
கிடைத்த அரிய வரத்தையும் மக்களுக்கு கூறியவர்.
o
உலகம்
உய்ய உற்ற வழிகளைக் கூறியவர்
o
தன்னலம்
கருதாது பொதுநலமாக செயல்படக்கூடியவர் இராமானுசர்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø இராமானுசர் நாடகத்தை காணொலி வாயிலாக காணுதல்
Ø நாடகத்தின் மையக் கருத்தினை உணர்தல்
Ø தாமும் தங்களால் முடிந்த உதவிகளை செய்ய முனைதல்
Ø நாடகப் பாங்கில் அமைந்த பாடப்பகுதியில் தாமும் பங்கேற்று நடித்தல்
Ø தன்னலம் கருதாது பொதுநலமாக செயல்பட ஆயத்தமாகுதல்
மதிப்பீடு :
LOT :
Ø நாளுக்கு
ஒரு முறை மலர்வது__________
Ø ஞானிகள்
என்பவர் யார்?
MOT :
Ø இராமானுசருடன்
தண்டும், கொடியுமாக இருந்தவர்கள் யாவர்?
Ø பூரணர்
என்பவர் யார்? இராமானுசரிடம் அவர் கூறியது யாது?
HOT
:
Ø இராமானுசரின்
செயல் பற்றி உமது கருத்தைக் கூறுக.
Ø இராமானுசர்
போன்று உங்களுக்கும் மந்திரம் கிடைத்தால் நீங்கள் செய்யக் கூடிய செயல்கள் பற்றிக் கூறுக.
கற்றல் விளைவுகள் : இராமானுசர் – நாடகம்
T1043 கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வடிவங்களின் வாயிலாகக் கருத்துகளைப்
படித்துணர்தல், கருத்துகள் வலுவாகச் சொல்லப்படுவதற்கு ஏற்ற வடிவத்தினைத்
தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை