www.tamilvithai.com www.kalvivithaigal.com
அறிமுகம் :
Ø வீட்டில் விருந்தினர்
உபசரிப்பு குறித்து கற்ற பாடக் கருத்துகளை கேட்டு அறிமுகப்படுத்துதல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø கிராமத்து மனிதர்களின்
விருந்தோம்பல் பண்பினை அறிதல்.
Ø கிராமத்து மனிதர்களிம்
வெள்ளந்தி மனதினை கதைப்பகுதியின் வாயிலாக அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø கதைப்பகுதியினை மாணவர்களைக்
கொண்டு நடிக்க வைத்து விளக்குதல்
Ø வட்டார வழக்குச் சொற்களுக்கு பொருள் கூறல்
Ø கடினச் சொற்களுக்கான பொருள் அறிதல்
Ø கதைப்பகுதியினை நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்,
உணர்தல்
கருத்துரு வரைபடம் :
கோபல்லபுரத்து மக்கள்
விளக்கம் :
கோபல்லபுரத்து மக்கள்
கோபல்லபுரத்து
மக்கள்
Ø கிராமத்து
மனிதர்கள் வெள்ளந்தி மனிதர்கள்.
Ø அன்னமய்யா,
சுப்பையா கிராமத்து மக்கள்
Ø பரமேஸ்வரன்
ஒரு வாலிபன்..
Ø சோர்வற்று
இருந்தவனுக்கு விருந்தோம்பும் மனித மாண்பு
Ø வந்தவரி
பசியினை போக்குதல்
Ø விருந்து
உபசரிக்கும் தன்மை
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø கிராமத்து
மனிதர்களின் பண்புகளை பற்றி அறிந்து கொள்ளல்
Ø பசியுடன்
வந்தவர்களுக்கு உணவிடும் முறையை அறிதல்
Ø வட்டார
வழக்குச் சொற்களை அறிந்து கருபொருளை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø கோபல்ல
புரத்து மக்கள் என்ற கதையினை எழுதியவர் யார்?
Ø வெள்ளந்தி
என்பதன் பொருள் யாது?
MOT :
Ø கதையின்
கருபொருளாக விளங்குவது எது?
Ø
வட்டார வழக்குச்
சொற்கள் என்பது யாது?
HOT
:
Ø பசித்தவருக்கும்
உணவிடுதல் என்ற அறச் செயலையும் விருந்தினருக்கு உணவிடுதல் என்ற பண்பாட்டுச் செயலையும்
குறித்துக் கூறுக.
Ø நீங்கள் பசியென்று வந்த ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு
அவரின் பசியினை போக்கினீர்கள்?
கற்றல் விளைவுகள் : கோபல்லபுரத்து மக்கள்
T1014 சிற்றூர்
மக்களின் வாழ்வியல்முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில்
படித்துப் புரிந்து கொள்ளுதல்
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________