www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 3
தலைப்பு : தொகா நிலைத் தொடர்கள்
அறிமுகம் :
Ø தொகைநிலைத் தொடர்களைப்
பற்றி கேட்டறிதல்
Ø தொகைநிலைத் தொடர்களின்
வகைளைப் பற்றி கேட்டு ஆர்வமூட்டல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø தொகா நிலைத் தொடர்களையும்,
அதன் வகைகளையும் அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø தொகைநிலைத் தொடர்களுக்கும்,
தொகாநிலைத் தொடர்களுக்கு உள்ள வேறுபாட்டினைக் கூறல்
Ø தொகா நிலைத் தொடர்கள்
குறித்து விளக்குதல்
Ø தொகா நிலைத் தொடர்களை
நடைமுறை எடுத்துக்காட்டுடன் விளக்குதல்
கருத்துரு வரைபடம் :
தொகா நிலைத் தொடர்கள்
விளக்கம் :
தொகா நிலைத் தொடர்கள்
Ø உருபு
மறையாமல் வெளிபட்டு வருவது.
Ø ஒன்பது
வகைகள்
Ø எழுவாய்த்
தொடர், விளித் தொடர்
Ø வினைமுற்றுத்
தொடர், பெயரெச்சத் தொடர்
Ø வினையெச்சத்
தொடர், வேற்றுமைத் தொடர்
Ø இடைச்ச்சொல்
தொடர், உரிச்சொல் தொடர்
Ø அடுக்குத்
தொடர்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள்
பிழையின்றி வாசித்தல்
Ø சிறு
சிறு வாக்கியங்களை வாசித்தல்
Ø தொடர்கள்
பற்றி அறிதல்
Ø தொகை
நிலைத் தொடருக்கும், தொகா நிலைத் தொடருக்கும் உள்ள வேறுபாடு அறிதல்
Ø தொகா
நிலைத் தொடர்களின் வகைகளை எடுத்துக்காட்டுடன் அறிதல்
Ø தொகா
நிலைத் தொடர்களை நடைமுறை வாழ்வியலோடு ஒப்பிடல்
மதிப்பீடு :
LOT :
Ø தொடர்
என்பது யாது?
Ø தொகை
நிலைத் தொடரை எவ்வாறு அறியலாம்?
MOT :
Ø தொகா
நிலைத் தொடர் எவ்வாறு வரும்?
Ø தொகா நிலைத் தொடர்களின் வகைகள் யாவை?
HOT
:
Ø கீழ்க்காணும்
தொடர்களில் தொடர்வகைகளை கூறுக
o
பழகப் பழக
o
வடித்த கஞ்சி
o
நன்றாக பேசினான்
o
வந்தார் அண்ணன்
கற்றல் விளைவுகள் : தொகா நிலைத் தொடர்கள்
T1015
மொழிப் பயன்பாட்டில் தொகா நிலைத் தொடர்களின்
வகைகளை அறிந்து எழுதுதலை முறைப்படுத்துதல்.
தொடர் பணி
:
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை