10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 6 - MUTHUKUMARASAMI PILLAITHAMIZH

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஆகஸ்ட்

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 6

தலைப்பு          :      முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்


அறிமுகம்                   :

Ø  மாணவர்களின் குழந்தைப் பருவ நிகழ்வுகளைக் கேட்டு பாடப்பொருளை ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.

நோக்கம்                     :

Ø  கவிநயம் நனிசொட்டச் சொட்டப் பாடப்பட்ட பாடல்களைக் கற்று மகிழ்வதுடன் அவை போன்ற பாடல்களைத் தேடித் தேர்ந்து படித்தல், படைத்தல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø நாபிறழ் பயிற்சிக்கான பாடல்

Ø குழந்தையின் பண்புகளைக் கூறல்

Ø செங்கீரை பருவம் பற்றிக் கூறல்

Ø முருகனை குழந்தையாக பாவித்து எழுதப்பட்டுள்ள பாடலை விளக்குதல்

Ø செய்யுளின் பொருளைக் கூறல்

Ø பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

கருத்துரு வரைபடம்              :

முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்



 

 

விளக்கம்    :

            முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்

Ø  குமரகுருபரர்

Ø  17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவர்.

Ø  முருகனை குழந்தையாக பாவித்து பாடப் பெற்றது.

Ø  பிள்ளைத்தமிழ் 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று

Ø  ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகை உண்டு.

Ø  அணிகலன் : சிலம்பு, கிண்கிணி, அரை நாண், சுட்டி, குண்டலம், குழை, சூழி

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  செங்கீரைப் பருவம் பற்றி அறிதல்

Ø  குழந்தை அணியும் அணிகலன்களின் பெயர்களை அறிதல்

Ø  பிள்ளைத்தமிழ் பருவங்களை அறிதல்

Ø  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் – நூல் வெளி அறிதல்

Ø  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழில் முருகன் குழந்தையாக பாவிக்கப்பட்டதை அறிதல்

Ø  முத்துக் குமாரசாமி பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடலை இயற்றியவர் யார்?

Ø  குமரகுருபரர் காலம் ____________

                MOT :

Ø  செங்கீரை பருவம் என்பது யாது?

Ø பெண்பாற் பிள்ளைத்தமிழ் பருவங்கள் யாவை?

                HOT :

Ø  குழந்தையின் அணிகலன்களும், அவை அணியும் இடங்களையும் கூறுக.

Ø குழந்தையும் முருகனும் பாடலில் எவ்வாறு ஒப்பிடப்பட்டுள்ளது?

கற்றல் விளைவுகள்                  :         முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ்

T1029 கருத்து வெளிப்பாட்டிற்கு ஏற்ற  மொழிநடையைச் சிற்றிலக்கியம் வாயிலாகப் படித்தறிந்து சந்த நயத்தினைப் பிரித்துணர்ந்து சுவைத்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post