10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 1 - ANNAI MOZHIEY

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

வாரம்              :        முதல் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      அன்னைமொழியே


அறிமுகம்                   :

Ø  தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை பாடி அறிமுகம் செய்தல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø பெருஞ்சித்திரனார் தமிழ்மொழியை வாழ்த்தி போற்றும் விதத்தை அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø  தமிழின் பெருமைகளை கூறி ஆயத்தப்படுத்துதல்

Ø  பெருஞ்சித்திரனார் பற்றி குறிப்பினை கூறல்

Ø  பாடலில் இடம் பெறும் நயங்களை கூறல்

Ø  பாடலை சீர்ப் பிரித்து படித்துக் காட்டல்.

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  மனப்பாடப் பாடலை சீர் பிரித்து வாசிக்க வைத்து மனனம் செய்ய வைத்தல்

கருத்துரு வரைபடம்              :

அன்னை மொழியே



விளக்கம்    :

               அன்னை மொழியே

Ø  தமிழ் மொழியின் பெருமைகள்

Ø  தமிழ் பற்றி அயல்நாட்டினர் கூற்று

Ø  பெருஞ்சித்திரனாரின் படைப்புகள்

Ø  தமிழ் அன்னையின் சிறப்புகள்

Ø  தமிழ் அன்னையை வாழ்த்துவதன் காரணம்

Ø  பாடலில் எதுகை,மோனை,இயைபு நயங்கள்

Ø  பாடலில் மனப்பாடப்பகுதியினை இசை இராகத்துடன் பாடுதல்                                       

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  பாடப்பகுதியினை வாசித்தல்

Ø  சீர்ப் பிரித்து  வாசித்தல்

Ø  புதிய சொற்களை அடையாளம் காணுதல்

Ø  புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்

Ø  பாடலை மனனம் செய்தல்

Ø  செய்யுளில் காணப்படும் நயங்களை இனம் காணுதல்

Ø  பாடலின் பொருளை அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  அன்னைமொழியே பாடலை இயற்றியவர் ________________

Ø  பாடலில் உள்ள எதுகை நயத்திற்கு சான்று தருக

                MOT :

Ø  தென்னன் என்பவர் யார்?

Ø  பாடலில் இடம் பெறும் ஐம்பெருங்காப்பியங்களை கூறுக

                HOT :

Ø  எண்தொகை நூல்கள் யாவை?

Ø  தமிழன்னையினை நீங்கள் எவ்வாறு வாழ்த்துவீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :          அன்னைமொழியே

T10001 தமிழ்மொழியின் செழுமை குறித்து ஆற்றலுடன் தனித்தமிழில்

உரையாற்றுதல் கவிதையைப் படித்துச் சுவைத்தல், பொருளுணர்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

Ø  எட்டுத்தொகை,பத்துப்பாட்டு நூல்களை எழுதி வருக.

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post