10TH-TAMIL-NOTES OF LESSON - UNIT 4 - SEYARKKAI NUNNARIVU

 

www.tamilvithai.com                                                   www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூலை

வாரம்              :        மூன்றாம் வாரம்

வகுப்பு            :      பத்தாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  - இயல் - 4

தலைப்பு          :      செயற்கை நுண்ணறிவு


அறிமுகம்                   :

Ø  நீங்கள் புதியதாக ஓரிடத்திற்குச் செல்வதற்கு உங்கள் கைபேசியினை எவ்விதம் பயன்படுத்துவீர்கள்?

Ø  அன்றாட வாழ்வில் ஒன்றாகிய செயற்கை நுண்ணறிவு குறித்த காணொலிகளை காண்பித்து அறிமுகப்படுத்துதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                     :

Ø  செயற்கை நுண்ணறிவு பற்றி அறிதல்

Ø  செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, வளர்ச்சி குறித்து அறிதல்

ஆசிரியர் குறிப்பு           :

Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø செயற்கை நுண்ணறிவு, பயன்பாடுகள்

Ø செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி

Ø இன்றைய நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø செயற்கை நுண்ணறிவின் எதிர்கால வளர்ச்சி

கருத்துரு வரைபடம்              :

செயற்கை நுண்ணறிவு



விளக்கம்    :

            செயற்கை நுண்ணறிவு

Ø  செயற்கை நுண்ணறிவு பற்றி கூறல்

Ø  மின்னணு புரட்சியில் உள்ள வளர்ச்சி

Ø  செயற்கை நுண்ணறிவு ஓர் அறிமுகம்

Ø  மெய்நிகர் உதவியாளர்

Ø  ஒளிப்படக் கருவியில் செயற்கை நுண்ணறிவு

Ø  எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு

காணொளிகள்              :

Ø  விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  செயற்கை நுண்ணறிவு பற்றி அறிதல்

Ø  செயற்கை நுண்ணறிவின் தேவை, பயன்பாடு, வளர்ச்சி பற்றி அறிதல்

மதிப்பீடு                      :

LOT :

Ø  நீ அறிந்த செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்று கூறுக.

Ø  உங்கள் பகுதியில் செயற்கை நுண்ணறிவு கருவிகள் எங்கெங்கு உள்ளது?

                MOT :

Ø   செயற்கை நுண்ணறிவின் பயன் பற்றிக் கூறுக.

Ø   திறன் பேசி எவ்வாறு செயற்கை நுண்ணறிவாக செயல்படுகிறது?

                HOT :

Ø    செயற்கை நுண்ணறிவு மூலம் காணும் நன்மை தீமைகள் பற்றிக் கூறுக.

Ø    உங்களுக்கான செயற்கை நுண்ணறிவு கருவியினை எதற்கு பயன்படுத்துவீர்கள்?

கற்றல் விளைவுகள்                  :         செயற்கை நுண்ணறிவு

T1017 வளர்ந்து வருகின்ற தொழில் நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழியைக் கையாளுதல், தொழில் சார் கருத்துகளைப் புதுப்பித்தல்.

தொடர் பணி         :

Ø  பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்

_______________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post