www.tamilvithai.com www.kalvivithaigal.com
மாதம் : நவம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ் - இயல் - 9
தலைப்பு : ஜெயகாந்தம்
அறிமுகம் :
Ø
ஆளுமை மிக்க ஒருவரின் குறிப்பினையும்,
அவரின் படைப்புகளில் உள்ள ஒரு கதையும் கூறி
பாடப்பொருளை அறிமுகம் செய்தல்
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்.
நோக்கம் :
Ø
மாற்றுச்
சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை உணர்ந்து, அது போன்று சிந்திக்கும்
ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்.
Ø ஜெயகாந்தன் குறித்து அறிமுகம் செய்தல்
Ø ஜெயகாந்தன் படைப்புகளை கூறல்
Ø ஜெயகாந்தன் சிறப்புகளையும், அவர் படைத்த
நூல்களுக்கு கிடைத்த விருதுகளையும் கூறல்.
Ø தர்க்கத்திற்கு அப்பால் கதையின் மையக் கருத்தினை
கூறல்
Ø தேர்வுக்கானப் பகுதிகள் அறிந்து முக்கிய வினாக்களைக்
குறிபெடுக்கக் கூறல்
கருத்துரு வரைபடம் :
ஜெயகாந்தம்
விளக்கம் :
ஜெய காந்தம்
Ø
ஜெயகாந்தன் எதற்காக
எழுதுகிறார் ?
Ø
மற்றவர்களின் பார்வையில்
ஜெயகாந்தன் எவ்வாறு வெளிப்படுகிறார்?
Ø
ஜெயகாந்தன் எழுதிய
நூல்களின் பட்டியல்
Ø
ஜெயகாந்தனின்
படைப்புகளில் திரைப்படமான படைப்புகள்
Ø
முன்னுரையில் சிறப்பாக
எழுதும் ஜெயகாந்தன்
Ø
ஜெயகாந்தன் அவர்களின்
கவிதை ஆற்றல்
Ø
ஜெயகாந்தன் படைப்புகளில்
தர்க்கத்திற்கு அப்பால் என்ற கதையினை காணல்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்கல் குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø மாணவர்கள் சரளமாக வாசிக்க வைத்தல்
Ø சிறந்த எழுத்தாளர் பற்றி அறிந்து கொள்ளுதல்
Ø ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை அறிதல்
Ø அவர் வென்ற விருதுகளை அறிதல்
Ø தர்க்கத்தற்கு அப்பால் என்ற கதையினை உணர்தல்.
Ø மாணவர்கள் தாங்களும் சிறந்த படைப்புகளை படைக்க
முயற்சித்தல்
மதிப்பீடு :
LOT :
Ø ஜெயகாந்தன்
என்பவர் யார்?
Ø ஜெய
காந்தன் எதற்காக எழுதுவதாகக் கூறுகிறார்?
MOT :
Ø ஜெயகாந்தனின்
படைப்புக்கு கிடைத்த விருதுகள் யாவை?
Ø முன்னுரையில்
முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து நீ அறிவது யாது?
HOT
:
Ø தர்க்கத்திற்கு
அப்பால் என்ற சிறுகதையைச் சுருக்கமாகக் கூறு.
Ø உனக்குள்
இருக்கும் திறன்களை நீ எவ்வாறு வெளிக்கொணர்வாய்?
கற்றல் விளைவுகள் : ஜெயகாந்தம்
T1045 மாற்றுச்
சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதைப் படித்துணர்தல்,
அது போன்று சிந்திக்கும் ஆற்றல் பெறுதல், ஆளுமையை
மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்திச் சீர்மையுடன் இதழ் வடிவில்
வெளிப்படுத்துதல்.
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø மனப்பாடக் குறள் ஐந்திற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை