அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். சேலம் மாவட்டத்தில் 2022- 2023 ஆம் கல்வியாண்டில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு அனைத்துத் தேர்வுகளின் தமிழ் வினாத்தாள் மற்றும் அதன் விடைக் குறிப்பு இங்கு தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்கள் வருகின்ற பொதுத் தேர்வுக்கு தங்களை தயார்ப்படுத்திக் கொள்ள இவை உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். எனவே இதனைப் பயன்படுத்தி மாணவர்கள் வருகின்ற பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வேண்டுமாய் தமிழ் விதை அன்போடு வாழ்த்துகிறது.
தேர்வுகள் |
வினாத்தாள் |
விடைத்தாள் |
முதல் இடைப் பருவத் தேர்வு |
||
காலாண்டுத் தேர்வு |
||
இரண்டாம் இடைப் பருவத் தேர்வு |
||
அரையாண்டுத் தேர்வு |
||
அலகுத் தேர்வு - 1 |
||
அலகுத் தேர்வு - 2 |
||
அலகுத் தேர்வு - 3 |
||
அலகுத் தேர்வு - 4 |
||
திருப்புதல் தேர்வு - 1 |
||
திருப்புதல் தேர்வு - 2 |
||
திருப்புதல் தேர்வு - 3 |