சேலம் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
சேலம் – அரையாண்டு வினாத்தாள்
டிசம்பர் - 2022-2023
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
அ. காசி நகரத்தின் பெருமையைப்
பாடும் நூல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
ஈ. சருகும்,சண்டும் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
ஈ. இலா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
இ. அறியாவினா,சுட்டுவிடை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
ஆ. தளரப் பிணைத்தால் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
இ. உருவகம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
இ. இடையறாது அறப்பணி செய்தலை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
ஆ. பறை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
ஈ. மன்னன்,இறைவன் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
11. |
இ. அன்மொழித் தொகை ( வினாவில்
அடிக்கோடு இடவில்லை ) |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
12. |
ஆ. இளங்கோவடிகள் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
13. |
இ.சிலப்பதிகாரம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
14. |
அ. எண்ணும்மை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
15. |
ஆ. மணம் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 பிரிவு
- 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16. |
அ. ஜூன்15 என்ன நாளாக கொண்டாடுகிறோம்? ஆ. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தப்பட்டு வரும் கலை எது? |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
உவகைக் காரணமாக சிரித்து சிரித்துப் பேசினார் என்றானது |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைத்து
நிற்க கல்லிலும் செப்பேட்டிலும் மெய்கீர்த்தி எழுதினார்கள். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20. |
அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன் அமர் – பகுதி த்(ந்) – சந்தி ந் – ஆனது விகாரம் த் – இறந்த கால இடைநிலை ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி |
1
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
21
|
கட்டாய வினா: முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். |
2
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
22 |
அண்ணன் நேற்று வீட்டிற்கு வந்தார்.அண்ணன் புறப்படும் போது
அம்மா வழியனுப்பினார். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
அ. தோற்பவை,தோற்பாவை ஆ. விருது,விருந்து |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
24 |
மலை – மாலை மலை மீது மாலையில் ஏறினேன் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
25. |
அ. நவீன இலக்கியம் ஆ. மெய்யெழுத்து |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26. |
முன்னுக்குப் பின் முரணாகப் பேசினான் |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
27. |
பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி,சோழன் ஆண்ட சிறப்பைச்
சொல்லி, சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி, நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த
சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28.
|
அ.
|
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 1 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
|
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
30
|
இடம்: மாநகர தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக்
கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகர்
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு மா.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
31. |
அ. அறம் கூறும் மன்றங்கள் ஆ. அறம் அறக் கண்ட நெறிமான் அவையம் இ. மதுரைக்காஞ்சி |
1 1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
v
அன்னை மொழியானவள் v
அழகான செந்தமிழானவள் v
பழமைக்குப் பழமையாய்
தோன்றிய நறுங்கனி v
பாண்டியன் மகள் v
திருக்குறளின்
பெருமைக்கு உரியவள் v
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும்
கொண்டவள். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33. |
v மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார். v இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார் v இறைவன் கோவிலை விட்டு நீங்கினார் v மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு
வேண்டினார் v மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
34. |
மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று.
ஆ) வெய்யோனொளி தன்மேனியின் விரிசோதியின் மறையப் பொய்யோவெனு மிடையாளொடு மிளையானொடும் போனான்; மையோமர கதமோமறி கடலோமழை முகிலோ ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான். |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
இலக்கணம்: இயல்பாக நிகழும்
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர்
தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36. |
Ø
அகவல் ஓசை பெற்று
வரும். Ø
ஈரசைச்சீர் குறைவாக
காய்ச்சீர் மிகுதியாக வரும் Ø
ஆசிரியத்தளை
மிகுதியாக வரும். Ø
வெண்டளை,கலித்தளை விரவி
வரும். Ø
மூன்றடி முதல்
எழுதுபவர் மனநிலைக்கு ஏற்ப முடியும் Ø
ஏகாரத்தில் முடிவது
சிறப்பு |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
37 |
|
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38 |
அ)
முன்னுரை : முல்லைப்பாட்டில்
உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம். மழை மேகம் : திருமால் மாவலி
மன்னனுக்கு நீர் வார்த்து தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம்
எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது. மழைப் பொழிவு : கடலின் குளிர்
நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது. மாலைப் பொழுது : வண்டுகளின் ஆரவாரம்
கொண்ட அரும்புகள். முதுப் பெண்கள்
மாலை வேலையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர். நற்சொல் கேட்டல் : முதுப்பெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர். இது விரிச்சி என அழைக்கப்படும் ஆற்றுப்படுத்துதல் : இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல் உன் தாய்மாரை எம் இடையர் இப்போது வந்து விடுவர் எனக் கூறல் முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை நாங்கள் கேட்டோம். உன் தலைவன்
வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்தினர் முடிவுரை : இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப்
பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளை கண்டோம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
38 |
ஆ. குறிப்புச்சட்டம்
முன்னுரை : கபிலரின் நண்பர் இடைக்காடனரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு
இறைவன புலவனின் குரலுக்கு செவி சாய்த்த நிகழ்வைக் இக்கட்டுரையில் காண்போம். மன்னனும் இடைக்காடனும் ·
மன்னன் குசேலேப்
பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையை பாடினார் ·
மன்னன் அதனை
பொருட்ப்படுத்தாமல் இகழ்ந்தார் ·
புலவன் அங்கிருந்து வெளியேறினார். இறைவனிடம் முறையிடல் ·
இடைக்காடன் இறைவனிடம்
முறையிடல் ·
மன்னன் தன்னை
இகழவில்லை. ·
இறைவனான உன்னை
இகழ்ந்தான். இறைவன் நீங்குதல் ·
இறைவன் இதனைக்
கண்டு கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார் ·
வையை ஆற்றின்
தென் பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார். மன்னன் முறையிடல் : ·
மன்னன் இறைவன்
நீங்கியதைக் கண்டு வருத்தம் அடைந்தான். ·
இடைக்காடன் பாடலை
இகழ்ந்தது தவறு தான் பொறுத்தருள வேண்டினான் புலவனுக்கு சிறப்பு செய்தல் ·
மன்னன் இடைக்காடனாரிடம்
தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல் ·
இறைவன் சொல்
கேட்டு இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான் முடிவுரை : மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்கானார் புலவரின் பாடலை இகழ்ந்தன் காரணமாக இறைவன் புலவனின்
குரலுக்குச் செவிச்சாய்த்தார், |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
அ. சேலம் 03-03-2021 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39 |
ஆ. அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் மின்வாரிய அலுவலர்
அவர்கள், மின்வாரிய அலுவலகம், , சேலம் – 636001. ஐயா, பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல் – சார்பு வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள்
உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில்
சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த
மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இடம் : சேலம் இப்படிக்கு, நாள் :
04-03-2021 தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ. உறை மேல் முகவரி: பெறுநர் மின்வாரிய அலுவலர்
அவர்கள், மின்வாரிய அலுவலகம், , சேலம் – 636006 |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
(
ஏற்புடைய விடை இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் ) ஏடு
எடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை
எழுது என்று சொன்னது இந்தக் காட்சி அர்த்தமுள்ள
இந்தக் காட்சி சமூகத்திற்கு
தேவையான காட்சி சமூக விளைவை
ஏற்படுத்துக் காட்சி எல்லோருக்கும்
அறிவுறுத்தும் காட்சி |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
படிவத்தில் அனைத்து படிநிலைகளையும் சரியாக
நிரப்பி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
திரண்ட கருத்து: Ø நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம். Ø அமுத குழம்பினைக் குடிப்போம். Ø பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம். Ø பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம். மையக் கருத்து: நிலவிலும்,நட்சத்திர ஒளியிலும்,காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை
நிறைந்த பலாவினை சுவைத்து இன்பம் பெறுவோம். மோனை: முதலெழுத்து ஒன்றி வருவது மோனை நிலாவையும் – நேர்ப்பட எதுகை : முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது
எதுகை. நிலாவையும் - குலாவும் இயைபு : செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ,சீரோ,அசையோ ஒன்றி
வருவது. வெறிபடைத்தோம் - மகிழ்ந்திடுவோம் அணி நயம்: இப்பாடலில் மனதை சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால்
இதில் உருவக அணி வந்துள்ளது. தலைப்பு: இயற்கை இன்பம் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
மொழிபெயர்க்க பொன்னிற கதிரவன் தன் ஒளிக்
கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென
உணர்வும், மணமும் பரவி
எங்கும் இனிமையாக இருக்கிறது. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
செவி மாற்றுத் திறனாளிகளுக்கான வினா: 1. மீண்டும் மீண்டும் 2. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது 3. பெய்மழை 4. ( வினாத்தாளில் வினா விடுபட்டுள்ளது ) 5. நிலம்,நீர்,காற்று,நெருப்பு,வானம் |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42 |
ஆ. 1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றி கலந்துரையாடுதல். 3.விளையாட்டு களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5..திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டை
குறைக்கச் செய்தல். |
|
|||||||||||||||||||||||||||||||||||||
|
பகுதி
– 5 |
|
|||||||||||||||||||||||||||||||||||||
43 |
அ) வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து
பேசவும், எழுதவும் செய்வதை
தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த
சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. Ø மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின்
மூலம் மொழிவளத்தினை அறியலாம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
ஆ.
நிகழ்கலை வடிவங்கள் : சமூக பண்பாட்டுத் தளத்தின் கருத்து கருவூலம் நிகழ்கலைகள்.
பழந்தமிழ் மக்களின் கலை,அழகியல்,புதுமை ஆகியவற்றை அறிவதற்கு தற்காலத்தில் நிகழ்த்தப்படும்
நிகழ்கலை வடிவங்கள் துணை செய்கின்றன. நிகழும் இடங்கள் : நிகழ்கலைகள் பொதுவாக மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நிகழ்த்தப்படும்.
கோயில் திருவிழாக்களில் இவ்வகை கலைகளை நாம் காணலாம். ஒப்பனைகள் : பல்வேறு
விதமான நிகழ்கலைகளுக்கு கலைஞர்கள் பல்வேறு விதமான ஒப்பனைகள் செய்து ஆடுகின்றனர்.
தெருக் கூத்து கலைகளில் தெய்வங்கள், மன்னர்கள் போன்ற பல்வேறு விதமான ஒப்பனைகளை காணலாம். சிறப்பு, பழமையும் வாழ்வியலில் ஒரு அங்கமாக இருந்தது நிகழ்த்துகலைகள். இவை
அறக்கருத்துகளைக் கூறும் சிறப்பாகவும் அமைந்தது, பொம்மலாட்டம், கையுறை கூத்து, தெருக்
கூத்து போன்றவை முன்னோர்களின் பழமை வாய்ந்த
கலைகள் ஆகும். அருகி வரக் காரணம்: ·
நாகரிக வளர்ச்சி ·
கலைஞர்களுக்கு
போதிய வருமானம் இல்லை ·
திரைத்துறை வளர்ச்சி ·
அறிவியல் தொழில்
நுட்ப வளர்ச்சி நாம் செய்ய வேண்டுவன: ·
நமது இல்லங்களில்
நடைபெறும் சுபநிகழ்ச்சிகளில் இந்நிகழ்கலைகளை நிகழ்த்துவது. ·
நமது ஊர் கோவில்
திருவிழாக்களில் இக்கலைகளை ஊக்கப்படுத்துவது. ·
ஊடகங்களில் இக்கலைகளைப்
பற்றி விளம்பரப்படுத்துவது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44. |
அ.
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற
மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø
அவன் பெயர் பரமேஸ்வரன்
என்றும்,தற்போது மணி
என்றும் கூறினான். Ø
அன்னமய்யா ஒரு
உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்து கொடுத்தார். Ø
கடுமையான பசியிலும்
அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான். Ø
ஆனந்த உறக்கம்
கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற
கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
44 |
ஆ) குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி
இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில்
வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன்
பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின்
அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன்
இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்கு படிக்கத்
தெரியாது என கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை ·
மேரிக்கு படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. ·
ஒரு நாள் மிஸ்
வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு
வர வேன்டும். ·
மேரிக்கு புதிய
நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள்
நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள்
கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்த
பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் ·
மிஸ்வில்சன்
மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி ·
அவளின் மேல்படிப்பு
செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக
டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு
படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும்
இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு
மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப்
புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக்
கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
அ.
முன்னுரை : எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப்பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். பொருட்காட்சி : மக்கள் அதிகமாக கூடும் இடத்தில் பொருட்காட்சி நடைபெற்றது. நுழைவுச் சீட்டு: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவு கட்டணம்
வசூலிக்கப்பட்டது.பெரியவர்களுக்கு 30 ரூபாயும்,சிறுவர்களுக்கு 15 ரூபாயும் என நுழைவுச்சீட்டு நிர்ணயம் செய்யப்பட்டது. பல்துறை அரங்கம் : அரசின் சாதனைகள் கூறும் பல்வேறு அரசுத்துறை அரங்கங்களும்,தனியார் பொழுது
போக்கு நிறுவனங்களும் நிறைய இருந்தன. அங்காடிகள்: வீட்டு உபயோகப் பொருட்கள்,விளையாட்டுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் என பல்வேறு பொருட்களும் ஒரே இடத்தில்
கிடைத்தன. பொழுதுபோக்கு : சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் விளையாட பொம்மை அரங்கம் போன்ற
பல்வேறு அரங்கங்களும்,இராட்டின்ங்களும் நிறைய இருந்தன. முடிவுரை: எங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று
வந்த நிகழ்வினை இக்கட்டுரையில் கண்டோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45 |
ஆ.
முன்னுரை: இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள்
நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம்
ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம். சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம்
தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர்
பணி செய்கின்றனர்.அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு
வரையறுத்துள்ளது. சாலை
பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். சாலை விதிகள் நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க
நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட
இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான
இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற
வேண்டும். ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் சிவப்பு வண்ண விளக்கு” நில்” என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக
இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு”புறப்படு” என்ற
கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய ஓட்டுநர்
உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது.நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம்
மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. விபத்துகளைத் தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம் சாலை விபத்துகளை முறையாக பின்பற்றி, கவனமுடன் வாகனத்தை
இயக்கி விபத்துகளைத் தவிர்ப்போம்,விழிப்புணர்வு பெறுவோம். முடிவுரை:- "சாலைவிதிகளை மதிப்போம்
விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்” என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து,சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு
என்பதை உணர்வோம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
ஆக்கம் :
வெ.ராமகிருஷ்ணன்,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.