முதல் இடைப்பருவத் தேர்வு - 2022 -23
பத்தாம் வகுப்பு - தமிழ்
விடைக்குறிப்புகள்
மொத்த மதிப்பெண்
: 50
வினா எண் |
விடைக்குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||
I |
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
10×2=20 |
||||||||||
1 |
உலகியல் நூறு, பாவியக் கொத்து, நூறாசிரியம்,
கனிச்சாறு, எண்சுவை எண்பது |
2 |
||||||||||
2. |
அரும்பு,போது,மலர்,வீ,செம்மல் |
2 |
||||||||||
3. |
Ø இரண்டு வகைப்படும் Ø உயிரளபெடை, ஒற்றளபெடை |
1 1 |
||||||||||
4 |
உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை. |
2 |
||||||||||
5. |
ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாததோ? என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள்
நடமாட்டம் குறைவாக இருக்கும் ஊர்ப் பக்கத்தில் போய், தெய்வத்தைத் தொழுது நின்று
அயலார் பேசும் சொல்லைக் கூர்ந்து கேட்பர். |
2 |
||||||||||
6. |
v வேங்கை – மரம் – தனிமொழி v வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி v வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைந்துள்ளது. |
2 |
||||||||||
7. |
மாமிசத்தையும், தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள். |
2 |
||||||||||
8 |
இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும்
நல்லியல்பு குடும்பத்தலைவிக்கு உண்டு |
2 |
||||||||||
9 |
Ø ஒழுக்கம் Ø எல்லோருக்கும் சிறப்பைத் தருவதால் உயிரினும் மேலானதாகப்
பேணிக் காக்க வேண்டும் |
1 1 |
||||||||||
10. |
மாவலி மன்னனுக்கு திருமால்
நீர் வார்த்துத் தரும்பொது மண்ணுக்கும் விண்ணுக்கும் பேரூருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நிற்கிறது |
2 |
||||||||||
11 |
1) கொண்டல் – கிழக்கு 2) கோடை – மேற்கு 3) வாடை – வடக்கு 4) தென்றல் - தெற்கு |
2 |
||||||||||
12 |
கற்கூட்டம் , பழக்குலை, புற்கட்டு,
ஆட்டு மந்தை |
2 |
||||||||||
II) எவையேனும்
இரண்டனுக்கு விடையளிக்க |
2×4=8 |
|||||||||||
13 |
Ø விருந்தினரை வரவேற்றல் Ø நல்லச் சொற்களை இனிமையாக பேசுதல் Ø முகமலர்ச்சியுடன் நோக்கல் Ø வருக என உரைத்தல் Ø அவர் எதிரில் நிற்றல் Ø மனம் மகிழும் படி பேசுதல் Ø அருகில் அமர்தல் Ø வாயில் வரை பின் தொடர்ந்து செல்லல் Ø முகமன் கூறி வழியனுப்புதல் |
4 |
||||||||||
14. |
Ø
அன்னை மொழியானவள் Ø
அழகான செந்தமிழானவள் Ø
பழமைக்கு பழமையாய்
தோன்றிய நறுங்கனி Ø
பாண்டியன் மகள் Ø
திருக்குறளின்
பெருமைக்கு உரியவள் Ø பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள் |
4 |
||||||||||
15 |
|
4 |
||||||||||
III) அடிபிறழாமல் எழுதுக |
4+2=6 |
|||||||||||
16 |
அன்னை மொழியே!
அழகார்ந்த செந்தமிழே!
கன்னிக் குமரிக்
கடல்கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த
மண்ணுலகப் பேரரசே! தென்னன் மகளே!
திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே!
எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே!
மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே! பாவலரேறு பெருஞ்சித்திரனார் |
4 |
||||||||||
17. |
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு |
2 |
||||||||||
IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
5×1=5 |
|||||||||||
18 |
ஆ) ஐம்பெரும்காப்பியம் |
1 |
||||||||||
19. |
அ) எம் + தமிழ் + நா |
1 |
||||||||||
20 |
ஆ) மணிவகை |
1 |
||||||||||
21 |
ஆ) பத்து |
1 |
||||||||||
22. |
ஆ) அன்மொழித்தொகை |
1 |
||||||||||
V) பின் வரும் பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளி |
4×1=4 |
|||||||||||
23 |
1. தனிப்பாடல் திரட்டு 2. தமிழழகனார் 3. இயல்தமிழ்,இசைத்தமிழ்,நாடகத்தமிழ் – மூன்று + தமிழ் 4. கடல் |
4 |
||||||||||
VI) ஏதேனும் ஒன்றுக்கு விடையளி |
7×1=7 |
|||||||||||
24 |
Ø வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை
தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த
சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. Ø மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின்
மூலம் மொழிவளத்தினை அறியலாம். |
7 |
||||||||||
25 |
சேலம் 02-08-2022 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல்.” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில்
நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
7 |
நன்றி,
ஆக்கம்
திரு.வெ.ராமகிருஷ்ணன்,
தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
கோரணம்பட்டி.
CLICK HERE TO GET ANSWER KEY IN PDF