பத்தாம் வகுப்புதமிழ்புத்தக ஒரு மதிப்பெண் வினாக்கள்உள் வினாக்கள்கூடுதல் – ஒரு மதிப்பெண் வினாக்கள்
இயல் – 3
1.முன்பின் அறியாத
புதியவர்களே ________ என்று பெயர் – விருந்தினர்.
2. விருந்தே புதுமை
எனக் கூறுபவர் – தொல்காப்பியர்
3.இல்லறம் புரிவது
விருந்தோம்பல் செய்யும் பொருட்டே எனக் கூறுபவர் – திருவள்ளுவர்
4. மோப்பக் குழையும்
அனிச்சம் என வள்ளுவர் குறள் வழியாகக் கூறுவதன் நோக்கம் – முகமலர்ச்சியோடு விருந்தினரை
வரவேற்க வேண்டும்.
5. கல்வியும்
செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கூறுபவர் – கம்பர்
6. உண்டால் அம்ம
இவ்வுலகம் என உலகம் நிலைத்திருப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடுபவர் – கடலுள் மாய்ந்த
இளம்பெருவழுதி
7. “ காலின் ஏழடிப்
பின் சென்று “ என்ற வடிகள் இடம் பெற்ற நூல் – பொருநராற்றுப்படை
8.” அல்லில்
ஆயினும் விருந்துவரின் உவக்கும் “ என்ற அடிகள் இடம் பெற்ற நூல் – நற்றிணை
9. தானியம் ஏதும்
இல்லாத நிலையிலும் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு
விருந்தளித்தாள் தலைவி- இதை காட்சிப்படுத்தும் நூல் – புறநானூறு
10. நெய்தல் நிலத்தவர்
பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் உணவும் கொடுத்தனர் எனக் கூறும் நூல் – சிறுபாணாற்றுப்
படை
11. பலர் புகுவாயில்
அடைப்ப கடவுநர் வருவீர் உளீரோ – எனக் வாயில் கதவை அடைப்பதற்கு முன் உணவு உண்ண உள்ளீர்களா
என கேட்கும் வழக்கம் இருந்ததை கூறும் நூல் – குறுந்தொகை
12. வாழையிலை விருந்து
ஆண்டு தோறும் கொண்டாடும் தமிழ்ச் சங்கம் – மினசோட்டா தமிழ்ச்சங்கம் ( அமெரிக்கா
)
13. விருந்தினரும்
வறியவரும் நெருங்கி யுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல – எனக் கூறும் நூல் - கலிங்கத்துப் பரணி
14. கப்பிய பசியினோடு
கடும் பசி ஆகும் தானே – எனக் கூறும் நூல் – விவேக சிந்தாமணி
15. வெற்றி வேற்கை
என அழைக்கப்படும் நூல் – நறுந்தொகை
16. சீவலமாறன்
என்ற பட்டப் பெயர் கொண்டவர் – அதிவீரராம பாண்டியர்
17. குழந்தையின்
தலை மென்மையாக அசையும் மாதங்கள் – 5 – 6 ஆம் மாதங்கள்
18. குழந்தை, தன்
கைகளை ஊன்றி, ஒரு காலினை மடக்கி, மற்றொரு காலை நீட்டி, தலை நிமிர்ந்தும் முகமசைத்தும்
ஆடும் பருவம் – செங்கீரைப் பருவம்
19. பிள்ளைத்தமிழ்
_______ வகைப்படும் – இரண்டு
20. குமரகுருபரரின்
காலம் – 17ஆம் நூற்றாண்டு
21. கறங்கு இசை
விழவின் உறந்தை என அகநானூறு குறிப்பிடும் ஊர் - உறையூர்
22. ஒரு தொடரில்
இரு சொற்களுக்கிடையே சொல்லோ, உருபோ மறைந்து ஒரு சொல் போல நிற்குமானால் அது – தொகை
நிலைத் தொடர்கள்
23. தொகை நிலைத்
தொடர்கள் ________ வகைப்படும் - ஆறு
24. “ தேர் பாகன்
“ தொடரின் வகையைக் காண்க – உருபும் பயனும் உடன் தொக்க தொகை
25. காலம் கரந்த
பெயரெச்சம் – வினைத் தொகை
26. சிறப்பு பெயர்
முன்னும் பொதுப் பெயர் பின்னும் நின்று இடையில் ‘ ஆகிய ‘ என்னும் பண்பு உருபு தொக்கி
வருவது – இரு பெயரொட்டுப் பண்புத் தொகை
27. திறன் பேசியின்
தொடுதிரையில் பேசிக்கொண்டிருந்தார்- இத்தொடரில் தடித்த சொல்லுக்கான தொகையின்
வகை – வினைத் தொகை
28. பழமொழியை
நிறைவு செய்க:- உப்பில்லா_________ - பண்டம் குப்பையிலே
29. பழமொழியை
நிறைவு செய்க:- விருந்தும் _________ - மருந்தும் மூன்று நாள்
30. மைக்கடல் முத்துக்கு
ஈடாய் மிக்க நெல்முத்து – இவ்வடிகள் இடம் பெறும் நூல் – முக்கூடற்பள்ளு
31. BABY
SHOWER என்பதன் கலைச்சொல்லாக்கம் – வளைகாப்பு
32. HOUSE
WARMING என்பதன் கலைச்சொல்லாக்கம் – புதுமனை புகுவிழா
33. திருக்குறள்
தெளிவுரை என்ற நூலை எழுதியவர் - வ.உ.சிதம்பரனார்
34. சிறுவர் நாடோடிக்
கதைகள் என்ற நூலை எழுதியவர் - கி.ராஜ நாராயணன்
35. ஆறாம் திணை
என்ற நூலை எழுதியவர் – மருத்துவர். கு.சிவராமன்.