SLM-FMT-6TH-TAMIL-ANSWER KEY-26

 

 சேலம் -முதல் இடைத் தேர்வு  -2026

ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                          மதிப்பெண் : 30

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

இ) விலங்கு

1

 

2.

ஆ.வழியெல்லாம்

1

 

3.

அ) துருவப்பகுதி

1

 

4.

நீர்

2

 

5.

தோள்

 

6.

பால்

 

7.

வேல்          

 

8

ஆர்டிக் ஆலா

1

 

9.

மொழி

1

 

10.

அமுது, நிலவு, மணம்

2

 

11

தமிழின்  மிக தொன்மையான நூல் தொல்காப்பியம்.

அதற்கும் முன் தமிழில் இலக்கியங்கள் இருந்திருக்க வேண்டும் என்பதால் தமிழ் மூத்த மொழியாக அழைக்கப்படுகிறது.

2

 

12

Ø   வல்லினம், மெல்லினம், இடையினம்

2

 

13

முன்பெல்லாம் மழைக்காலத்தில் ஆற்றில் நீர் புரண்டு ஓடும், மரங்கள் செழித்து வளரும், பறவைகளின் மகிழ்ச்சியான ஒலிகள் எங்கும் கேட்கும்.

2

 

14

உணவு,இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்

2

 

15

அஃறிணை – அல் + திணை

அல் +திணை = உயர்வு அல்லாத திணை

பாகற்காய் = பாகு + அல் + காய்

பாகு + அல் + காய் = இனிப்பு அல்லாத காய்

3

 

16

1.      உணவு, இருப்பிடம்,தட்பவெப்ப நிலைக் காரணமாக வலசைப் போகின்றன.

2.     வலசையின் போது பறவையின் உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன.

3.     வடக்கிலுருந்து தெற்கு நோக்கியும், மெற்கிலிருந்து கிழக்கு நோக்கியும் பறவைகள் வலசை போகின்றன.

3

 

17

சமூக வளர்ச்சிக்கு நீர் அடிப்படையானது.

3

 

18

தமிழுக்கும் அமுதென்றுபேர்! – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! *

தமிழுக்கு நிலவென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! *

தமிழுக்கு மணமென்று பேர்! – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! *

3

 

19

அனுப்புதல்

        க.அஞ்சலாதேவி,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

     வளையசெட்டிப்பட்டி– 637102.

பெறுதல்

       வகுப்பாசிரியர் அவர்கள்,

        6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு,

        அரசு உயர்நிலைப் பள்ளி,

        வளையசெட்டிப்பட்டி – 637102.

ஐயா,

        வணக்கம் .எனது அண்ணன் திருமணம்  நாளை நடைபெற உள்ளதால், திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                                                      இப்படிக்கு,

                                                                                  தங்கள் மாணவி,

                                                                                 க.அஞ்சலாதேவி

இடம்: வளையசெட்டிப்பட்டி

நாள்: 30-06-2026.

4

 

20

வாய்மை,உண்மை,நேர்மை, கடமை

1

 

21

கம்பு, கதை

1

 

22

வெளிநாடு, எழுதுகோல், தமிழ்மொழி, நூல்வெளி,

1

 

20

இணையம் , தொடுதிரை

1

 


 click here

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post