அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் நீங்கள் காணுவது ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்திற்குத் தேவையான வினா - விடைத் தொகுப்பு எளிய நடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வினா - விடைத் தொகுப்பானது விடைக் குறிப்பின் அடிப்படையில் இந்த வழிகாட்டியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய நடையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வினா - விடைத் தொகுப்பானது அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் இதனை பரிந்துரைக்கலாம். இதில் பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பீடு, மொழியை ஆள்வோம், மொழியோடு விளையாடு என வரிசைப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் இதனைப் பயன்படுத்தி இந்த ஒன்பதாம் வகுப்பினை நிறைவாக அதிகப் பட்ச மதிப்பெண் பெற்று உயர்வகுப்பு செல்ல வேண்டுமாய் அன்புடன் வாழ்த்துகிறோம். இந்த எளிய வழிகாட்டியினை உங்களுக்கு இலவசமாய் வழங்குகிறோம். இதனை நகல் எடுக்கும் போது பொருட்செலவும் குறைவாக வரும் வண்ணம் தாளின் இரு பக்கங்களில் வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உங்களுக்கு பொருட்செலவும், காகித செலவும் மிகக் குறையும் என்பதில் மிக உறுதியாக கூறுகிறோம்.
நன்றி, வணக்கம்.
ஒன்பதாம் வகுப்பு
தமிழ்
இளந்தமிழ் - வழிகாட்டி
இளந்தமிழ் - இயல் - 1 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் -2 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 3 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 3 - திருக்குறள் - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 4 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 5 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 6 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 6 - திருக்குறள் - CLICK HERE
இளம்ந்தமிழ் - இயல் - 7 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 8 - CLICK HERE
இளந்தமிழ் - இயல் - 9 - CLICK HERE

பயன் தரும் பதிவுகள்
ReplyDeleteEnglish 10th மெல்ல கற்கும் மாணவர்களுக்கு மெட்ரியல் வேண்டும்
ReplyDelete