ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். பள்ளிகள் நேரடி வகுப்பு பிப்ரவரி 1 முதல் நடைபெற்று வருகிறது. நமது வலைதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்து வளங்களும் கொடுக்கப்பட்டு வருகின்றன. உங்ககளின் ஊக்கம் எங்களை மேலும் மேலும் உழைக்கத் தூண்டுகிறது. அதற்காக உங்களுக்கு நன்றிக் கூற கடமைப்பட்டுள்ளோம். மேலும் எல்லோருக்கும் பகிர்ந்துக் கொண்டு வருவதும் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறது. நாம் தொடர்ந்து தமது வலைதளத்தில் பாடக்குறிப்பேடு வழங்கி வருவதும் நீங்கள் அறிந்ததே. தற்சமயம் பிப்ரவரி நான்காம் வாரத்திற்கான கற்றல் விளைவுகளுடன் கூடிய பாடக்குறிப்பேடு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் பத்தாம் வகுப்பிற்கு இந்த வாரம் முதல் திருப்புதல் தேர்வு வர இருக்கிறது. எனவே மாணவர்களை முதல் திருப்புதல் தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு இங்கு பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கு தேவையான கற்றல் வளங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பயிற்சி வழங்கும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
ஆறாம் வகுப்பு
ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
ஒன்பதாம் வகுப்பு