நாள் : 21-02-2022 முதல் 26-02-2022
மாதம் : பிப்ரவரி
வாரம் : பிப்ரவரி - நான்காம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. பராபரக்கண்ணி
கருபொருள் :
Ø எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செய்தல்,
பிறருக்கு
உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல்
உட்பொருள் :
Ø நம் தமிழ் இலக்கியங்கள்
காட்டும் வாழ்வியல் நெறிகள் அறிதல்
Ø தாயுமானவர்
பற்றி குறிப்பு அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, காணொலிகள்,
கற்றல் விளைவுகள் :
Ø எல்லா
உயிர்களிடத்தும் அன்பு செய்தல்,
பிறருக்கு
உதவி செய்தல் போன்ற அறச்சிந்தனைகளை அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø உங்கள்
வீட்டில் வளர்க்கும் உயிரிங்னகளைப் பற்றி கூற செய்து அறிமுகம் செய்தல்.
படித்தல் :
Ø பாடலை சீர் பிரித்துப்
படித்தல்.
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய சொற்களின் பொருளை
அகராதிக் கொண்டு அறிதல்.
நினைவு வரைபடம் :
பராபரக்கண்ணி
தொகுத்து வழங்குதல் :
பராபரக்கண்ணி
Ø பெயர்
: தாயுமானவர்
Ø பணி
: தலைமைக் கணக்கர்
Ø பணி
புரிந்த இடம் : விசய ரகுநாத சொக்கலிங்கம்
Ø நூலின்
சிறப்பு : தமிழ் மொழியின் உபநிடதம்
Ø கண்ணி
: இரண்டு அடிகளில் பாடப்படும் பாடல் வகை
Ø தம்
உயிர் போல் கருதும் சான்றோருக்கு தொண்டு செய்ய வேண்டும்,
Ø தொண்டு
செய்தால் இன்பநிலை தானாக வந்து சேரும்.
Ø எல்லோரும்
இன்பமாக வாழ வேண்டும்
வலுவூட்டல் :
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடி பாடல் கருத்தினை நடைமுறை வாழ்வியலோடு தொடர்புப்படுத்தி மீண்டும் கூறி வலுவூட்டல்
மதிப்பீடு :
Ø தண்டருள் என்பதன் பொருள்
யாது?
Ø தாயுமானவரின் பாடல்கள்
எவ்வாறு வழங்கப்படுகிறது?
Ø திருச்சியை ஆண்ட மன்னர்
யார்?
Ø இன்பமாக
வாழ தாயுமானவர் கூறும் வழி யாது?
குறைதீர் கற்றல் :
Ø பாடநூலில் உள்ள விரைவுத்
துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து
குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø மனப்பாடப் பாடலை மனனம் செய்தல்
தொடர் பணி :
Ø பிறர் மகிழும் படி நீங்கள்
செய்த செயல்களை எழுதி வருக
________________________________________
7TH -TAMIL NOTES OF LESSON - CLICK HERE
நன்றி, வணக்கம் – தமிழ்விதை