ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பிப்ரவரி 9 - 2022 பனிரெண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு பொதுத் தேர்வு அடிப்படையில் நடைபெறும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமையால், மாணவர்கள் தங்களை பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் விதமாக இந்த தேர்வுக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான கற்றல் வளங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி எதிர் வரும் திருப்புதல் தேர்வில் அதிக பட்ச மதிப்பெண் பெற வேண்டுமாய் தமிழ் விதை வலைதளம் உங்களை வாழ்த்துகிறது.
தமிழ் - கற்றல் வளங்கள்
ஒரு மதிப்பெண் வினாக்கள்
இரண்டு மதிப்பெண் வினா - விடைகள்
நான்கு மதிப்பெண் மற்றும் ஆறு மதிப்பெண் வினா - விடைகள்