ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். மார்ச் மாதத்தில் இரண்டாம் திருப்புதல் நடைபெற உள்ளது. இதனால் இந்த திருப்புதல் தேர்வுக்கு நாம் அனைவரும் தயார் ஆகுவோம். பத்தாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் பாடத்தில் மாணவர்கள் அதிக பட்ச மதிப்பெண் பெற இந்த வலைதளம் மிகவும் உதவிகரமாக இருக்கும். இந்த வலைதளத்தில் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான இயல் வாரியான அலகுத் தேர்வு மற்றும் 100 மதிப்பெண்கள் கொண்ட மாதிரி வினாத்தாள் ஆகியவை இங்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வினாத்தாளினை கொடுத்து பயிற்சி பெற வைக்கவும். இந்த வலைதளத்தில் தேர்வு நெருங்கும் வரை பல்வேறு வடிவிலான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படும். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இயல் வாரியான இணைய வழித் தேர்வுகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த தேர்வினை ஒரு முறை அல்ல ஓராயிரம் முறை எழுதலாம். எனவே மாணவர்களும் ஆசிரியர்களும் இந்த பயனுள்ள பதிவுகளை உங்களின் நண்பர்கள்,உறவினர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அனைத்து மாணவர்களின் கற்றலில் பங்கு பெற வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன்.
இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குரியப் பாடப்பகுதிகள்
இயல் - 4
பெருமாள் திருமொழி
இலக்கணம் - பொது
இயல் -5
நீதி வெண்பா
வினா - விடை வகைகள், பொருள்கோள்
இயல் -6
கம்பராமாயணம்
அகப்பொருள் இலக்கணம்
இயல் வாரியான அலகுத் தேர்வு வினாத்தாள்
இந்த அலகுத் தேர்வு வினாத்தாள் 40 மதிப்பெண் கொண்ட வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழாசிரியர்கள் தங்களின் சிறப்பு வகுப்பு நாட்களில் இதனை தேர்வாக எழுதலாம். அல்லது பாடவேளைகளில் தேர்வு வைத்துக் கொள்ளவும். மேலும் இந்த வினாத்தாள் ஒரே தாளில் இரு மாணவர்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காகிதப் பயன்பாட்டினை குறைக்கும் நோக்கில் இந்த வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயல்களுக்கும் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்துவதன் மூலம் சம்பந்தப்பட்ட வினாத்தாளினை நீங்கள் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
அலகுத் தேர்வு வினாத்தாள்
இயல் - 4
அலகுத் தேர்வு - வினாத்தாள் - CLICK HERE
இணைய வழி ஒரு மதிப்பெண் வினாக்கள் தேர்வு - CLICK HERE
100 மதிப்பெண்கள் கொண்ட மாதிரி வினாத்தாள்