10TH - TAMIL - UNIT 6 - UNIT QUESTION

 

   இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022

இயல் வாரியான அலகுத் தேர்வுகள்      

வகுப்பு : 10                                                                                                           இயல் : 06

பாடம் : தமிழ்                                                                            மொத்த மதிப்பெண் : 40

I. பலவுள் தெரிக:-                                                                          3× 1= 3

1. குளிர் காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..............

அ)முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்            ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்         ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

2‘ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமடா’- எனக் கூறுபவர்

) பாரதிதாசன்                                       ) கம்பர்

) பாரதியார்                                         )  நாமக்கல் கவிஞர்

3, வண்ணத்தை எண்ணத்தால் நிரப்புக:- அனைவரின் பாராட்டுகளால், வெட்கத்தில் பாடகரின் முகம் ..................

) வெளுத்தது          ) கருத்தது                            ) சிவந்தது                             ) மங்கியது

2. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                          5× 2= 10

1. தொடர்களை அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக:-

அ) இன்னா சியார் புத்தக ங்களை வரிசைப்ப டுத்தினார். அவற்றைப் புத்தக அடுக்கங்களில் அடுக்கி வைத்தா ர். புத்தகங்களைக் கேட்டவர்களுக்கு எடுத்துக்கொடுத்தார் ( தொடர் சொற்றொடராக மாற்றுக )

ஆ) ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன், அறையில் உள்ள வர்கள் பேச்சு தடைபட்டது. (தனிச் சொற்றொடர்களாக மாற்றுக.)

2. உறங்குகின்ற கும்பகன்ன ’எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ’உறங்குவாய் உறங்குவாய்’ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

3. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற்பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக          

4. “ செயல் “ – என முடியும் குறளை எழுதுக.

5. கலைச்சொல் அறிக:-         அ. Artifacts             ஆ. Terminology

3. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                          3× 3= 9

1. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.’ - காலப்போக் கில் பல மாற்றங்கள் நிகழ்ந்தபோதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதை யும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

2. வள்ளுவம், சி்றந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதாகக் குறள்வழி விளக்குக

3. கம்பர் குறித்து குறிப்பு வரைக.

4. மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:-                                         1× 3= 3

1. “ தண்டலை “- எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை அடிமாறாமல் எழுதுக.

5. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                   3× 5= 15

1 உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட் சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

2. சந்தக் கவிதையில் சிறக்கும் கம்ப ன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக. அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொ லு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்ப ன் காட்டும் கவி... தண்டலை மயில்கள் ஆட... இவ்வுரையைத் தொடர்க

3. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:-



 

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post