இரண்டாம் திருப்புதல் தேர்வு - மார்ச் 2022
இயல் வாரியான அலகுத் தேர்வுகள்
வகுப்பு
: 10 இயல்
: 04
பாடம்
: தமிழ் மொத்த
மதிப்பெண் : 40
I.
பலவுள் தெரிக:- 2 × 1= 2
1.
“ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ)
குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம்
குலசேகராழ்வார்
இ)
மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
2.
குலசேகர ஆழ்வார் “ வித்துவக்கோட்டம்மா” என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார்.
பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார். – ஆகிய
தொடர்களில் இடம் பெற்றுள்ள வழுவமைதி முறையே
அ)
மரபு வழுவமைதி,திணை வழுவமைதி ஆ) இட வழுவமைதி,
மரபு வழுவமைதி
இ)
பால் வழுவமைதி,திணை வழுவமைதி ஈ) கால வழுவமைதி,
இட வழுவமைதி
2.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×
2= 10
1.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச்
செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
2.
மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
3.
“ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே
தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக்
கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக.
4.
கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:-
அ.
இயற்கை – செயற்கை ஆ. விதி – வீதி
5.
குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக:- குறிப்பு – எதிர்மறையான சொற்கள்
அ.
மீளாத் துயர் ஆ. அருகில்
அமர்க
3.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 3×
4= 12
1.
மாளாத காதல் நோயாளன் போல் – என்னும் தொடரிலுள்ள உவமை
சுட்டும் செய்தியை விளக்குக.
2.
நேற்றிரவு பெய்த மழை எல்லாம் தொட்டியை நிறைத்திருந்தது.வாழைத் தோப்பில் குட்டியுடன்
நின்றிருந்த மாடு கத்தியது: தந்தை என்னிடம்,” இலச்சுமி கூப்பிடுகிறாள்,போய்ப் பார்”
என்றார். “இதோ சென்றுவிட்டேன்” என்றவாறே அங்குச் சென்றேன்.துள்ளிய குட்டியைத் தடவிக்கொடுத்து,”என்னடா
இப்பத்தியிலுள்ள
வழுவமைதிகளைப் பட்டியலிட்டு எழுதுக.
3.மொழிபெயர்க்க:-
Malar: Devi,switch off the
lights when you leave the room
Devi : Yeah! We have to
save electricity
Malar : Our nation spends
a lot of electricity for lighting up our streets in the night.
Devi: Who knows? In future
our country may launch artificial moons to light our night time sky!
Malar: I have read some
other countries are going to launch these types of illumination satellites near
future.
Devi:
Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief
by beaming light on areas that lost power!
3.
மனப்பாடப் பாடலை அடிமாறாமல் எழுதுக:- 1×
4= 4
1.
வாளால் அறுத்துச்- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
4.. நயம்
பாராட்டுக:- 1×
6= 6
நிலாவையும்
வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட
வைத்தாங்கே
குலாவும்
அமுதக் குழம்பைக் குடிதொரு
கோல
வெறிபடைத்தோம்;
உலாவும்
மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி
மகிழ்ந்திடுவோம்;
பலாவின்
கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும்
வியப்போ? -
பாரதியார்
5.
காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:- 1×
6= 6