நாள் : 25-02-2022 முதல் 05-03-2022
மாதம் : மார்ச்
வாரம் : மார்ச்- முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஜெயகாந்தன் - நினைவு இதழ்
கரு பொருள்:
Ø மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை
உணர்ந்து அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.
Ø @
ஓர் ஆளுமையை மையமிட்ட கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்தி, சீர்மையுடன் இதழ் வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.
உட்பொருள்:
Ø கருத்தாழமும் வாசகர் சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன், சமகாலக் கருத்துக்களையும் நிகழ்வுகளையும் சமகால மொழியில் சமகால உணர்வில்
தந்தவர் ஜெயகாந்தன் என்பதை மாணவர் அறிந்து கொள்ளுதல்.
Ø ஜெயகாந்தம் படைப்புகள் அறிதல்
கற்றல் விளைவுகள் :
Ø மாற்றுச் சிந்தனைகள் சமூகத்தில் ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டுவதை
உணர்ந்து அது போன்று சிந்திக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளுதல்.
Ø ஓர் ஆளுமையை மையமிட்ட
கருத்துகளைத் தொகுத்து முறைப்படுத்தி, சீர்மையுடன் இதழ்
வடிவில் வெளிப்படுத்தும் திறன் பெறுதல்.
பாட அறிமுகம்(ஆர்வமூட்டல்)
Ø ஜெயகாந்தம் அவர்களின் குறிப்பினையும், அவரின் படைப்புகளில் உள்ள ஒரு
கதையும் கூறி பாடப்பொருளை அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள்:
வலையொளிப்பதிவுகள், உயர்தொழில்நுட்ப ஆய்வகம், பாடநூல், சுண்ணக்கட்டி, கரும்பலகை,செய்தித்தாள் தகவல்கள் முதலியன.
முக்கியக் கருத்துகள் மற்றும் பாடப்பொருள்
சுருக்கம்:
·
ஜெயகாந்தன் எதற்காக எழுதுகிறார் ?
·
மற்றவர்களின் பார்வையில் ஜெயகாந்தன் எவ்வாறு வெளிப்படுகிறார்?
·
ஜெயகாந்தன் எழுதிய நூல்களின் பட்டியல்
·
ஜெயகாந்தனின் படைப்புகளில் திரைப்படமான படைப்புகள்
·
முன்னுரையில் சிறப்பாக எழுதும் ஜெயகாந்தன்
·
ஜெயகாந்தன் அவர்களின் கவிதை ஆற்றல்
·
ஜெயகாந்தன் படைப்புகளில் தர்க்கத்திற்கு அப்பால் என்ற கதையினை காணல்
ஆசிரியர் செயல்பாடு:
Ø ஜெயகாந்தன் குறித்து அறிமுகம்
செய்தல்
Ø ஜெயகாந்தன் படைப்புகளை கூறல்
Ø ஜெயகாந்தன் சிறப்புகளையும்,
அவர் படைத்த நூல்களுக்கு கிடைத்த விருதுகளையும் கூறல்.
Ø தர்க்கத்திற்கு அப்பால் கதையின்
மையக் கருத்தினை கூறல்
மாணவர் செயல்பாடு:
Ø சிறந்த எழுத்தாளர் பற்றி
அறிந்து கொள்ளுதல்
Ø ஜெயகாந்தன் அவர்களின் படைப்புகளை
அறிதல்
Ø அவர் வென்ற விருதுகளை அறிதல்
Ø தர்க்கத்தற்கு அப்பால்
என்ற கதையினை உணர்தல்.
Ø மாணவர்கள் தாங்களும் சிறந்த
படைப்புகளை படைக்க முயற்சித்தல்
கருத்துரு வரைபடம்
ஜெயகாந்தம் நினைவு இதழ்
வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல்
குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக்
கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பாடக் கருத்துகளை கூறி குறைத் தீர் கற்றலை
மேற்கொள்ளல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு:
Ø ஜெயகாந்தம் பற்றி அறிதல்
Ø வண்ண எழுத்துகளில் உள்ள தொடர்களை
படித்தல்
Ø எளியத் தொடர்களைப்
படித்தல்
Ø ஒரு மதிப்பெண் வினாக்களை
படித்தல்
Ø தர்க்கத்திற்கு அப்பால் கதையின்
மையக் கருத்தினை அறிதல்
மதிப்பீடு:
Ø ஜெயகாந்தன் வென்ற விருதுகள் யாவை?
Ø ஜெயகாந்தன் யாரைப்பற்றி கவிதைப் படைத்துள்ளார்?
Ø ஜெயகாந்தன் மொழிபெயர்ப்பு செய்த நூல்கள் யாவை?
Ø ஜெயகாந்தனின் எந்த நூல்கள் திரைப்படமாக வெளிவந்தது?
தொடர்பணி:
· பாடப்பகுதியில் உள்ள
மதிப்பீட்டு வினாக்களுக்கான விடைகளை எழுதிவரச்செய்தல்.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை