10TH-TAMIL-ALL EXAM QUESTIONS - MARKS WISE - SALEM DT - PDF

  

பத்தாம் வகுப்பு - தமிழ்

சேலம் மாவட்டத்தில் 2022 - 2023 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பிற்கு நடத்தப்பட்ட தேர்வுகளான முதல் இடைப் பருவத் தேர்வு, காலாண்டுத் தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வு, அரையாண்டுத் தேர்வு, அலகுத் தேர்வுகள் -4, முதல் திருப்புதல் தேர்வு, இரண்டாம் திருப்புதல் தேர்வு என பத்து விதமான தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தேர்வுகளிலிருந்து நமது தமிழ் விதை வலைதளமானது மதிப்பெண் வாரியாக வினாக்களைத் தொகுத்து இங்கு கொடுக்கப்ப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு எதிர் வரும் 09-03-2023 மூன்றாம் திருப்புதல் தேர்வுக்கும், 04-06-2023 நடைபெறவிருக்கும் அரசு பொதுத் தேர்வுக்கும் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம். அனைவரும் முயற்சியோடு பயிற்சியை பெற்று வெற்றி பெறுவோம்.

_______________________________________________________________________________

ஒரு மதிப்பெண் வினாக்கள் -தொகுப்பு

                            CLICK HERE TO GET PDF

இரண்டு மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு

                       CLICK HERE TO GET PDF

மூன்று மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு

                     CLICK HERE TO GET PDF

ஐந்து மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு

                         CLICK HERE TO GET PDF

எட்டு மதிப்பெண் வினாக்கள் - தொகுப்பு

                     CLICK HERE TO GET PDF

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post